வெளியானது ‘மஹா’ பட டீசர்…! ரசிகர்கள் கொண்டாட்டம்..!


சிம்புவின் ‘மஹா’ பட டீசர் இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

நடிகை ஹன்சிகாவின் 50வது படம் மஹா. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிம்பு ஒப்பந்தமானார். மேலும், இப்படத்தில் தம்பி ராமையா, சனம் ஷெட்டி, கருணாகரன், மஹத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Also Read  பாத்ரூமில் போட்டோஷூட் எடுத்த பிகில் பட நடிகை! வைரல் புகைப்படம் இதோ..!

இப்படம் ஒரு த்ரில்லர் கதையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கியிருக்கிறார். மேலும், இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read  அப்போ விஜய்... இப்ப எலக்‌ஷன்... நடிகர் கார்த்திக்கு வந்த சோதனை மேல் சோதனை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மணிரத்தினத்தின் அடுத்த அந்தலாஜி திரைப்படம் நெட்பிளிக்ஸ்யில் வெளியாகப்போகின்றது

Tamil Mint

PSBB பள்ளி விவகாரத்தின் எதிரொலி – தனது பள்ளிப்பருவ அனுபவங்களை பகிர்ந்த ’96’ பட நடிகை!

Lekha Shree

“மகன் இறந்த போதே பாதி இறந்துவிட்டார்!” – நடிகர் விவேக்கின் மறைவிற்கு கதறும் நண்பர்கள்!

Lekha Shree

தமிழக அரசின் கொரோனா நடவடிக்கைக்கு உதவும் நடிகர்கள்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

டப்பிங்கை துவங்கிய அருண் விஜய்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

Jaya Thilagan

இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்த அமீர்கான்.!

Lekha Shree

நடுக்கடலில் திருமணம் செய்த ‘திரௌபதி’ பட நடிகை…! வைரலாகும் புகைப்படங்கள்..!

Lekha Shree

வாக்களித்த ‘குக் வித் கோமாளி’ நட்சத்திரங்கள்… வைரல் புகைப்படங்கள் இதோ…!

Lekha Shree

‘தளபதி 65’ படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் சிக்கல்! படக்குழுவினர் வருத்தம்..!

Lekha Shree

விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

Lekha Shree

வலிமை படத்தை பார்த்துவிட்டு தல அஜித் சொன்ன கரெக்‌ஷன் – இறுதிகட்ட பணிகள் தீவிரம்..!

HariHara Suthan

தலைவருக்கு வாழ்த்து சொன்ன கார்த்திக் சுப்புராஜ்: வைரலாகும் ரஜினியின் மாஸான புகைப்படம்!

HariHara Suthan