a

கொரோனா இல்லாத கிராமத்திற்கு ரூ.50 லட்சம் பரிசு…! எங்கு தெரியுமா?


மகாராஷ்டிரா மாநிலத்தில் “My Village Corona Free” என்ற போட்டியை அறிவித்துள்ளார் அம்மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே.

மேலும், அப்போட்டியில் கொரோனா இல்லாத கிராமத்திற்கு அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை பரிசு அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா 2ம் அலையினால் முதலில் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா தான். அங்கு தொடக்கத்தில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் தொற்றுக்கு பலியாகினர்.

அதனைத்தொடர்ந்து அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், தற்போது அம்மாநிலத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைய தொடங்கியது.

Also Read  கொரோனா அப்டேட் - தமிழகத்தில் ஒரே நாளில் 397 பேர் பலி!

ஆனால், மே 30 அன்று கொரோனா 3ம் அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக அம்மாநிலத்தின் சார்பில் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே மாவட்டத்தில் 8,000 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனேவ, கொரோனா 3ம் அலை தொடக்கத்திற்கான அறிகுறியாக இது இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Also Read  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய், நிம்மதி பெருமூச்சுவிடும் ரசிகர்கள்

இதனால் அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், அமம்நிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, கொரோனா இல்லாத கிராமங்களுக்கு பரிசு தொகை அறிவித்துள்ளார்.

இதனால் மக்கள் மாநில அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  விமான கட்டணங்கள் 30 சதவீதம் உயர்வு - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா – வங்காளதேசம் இடையே ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Tamil Mint

கஞ்சாவிற்கு அடிமையாக இருந்த மகனை கொலை செய்த தாய்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

ஜேசிபியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்!

Shanmugapriya

வளைத்து வளைத்து மணமகளை போட்டோ எடுத்த புகைப்படக் கலைஞர்; ஆத்திரத்தில் மணமகன் செய்த செயல் என்ன தெரியுமா? | வீடியோ

Tamil Mint

கொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்தினால் என்னவாகும்?

Lekha Shree

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஆஃபர் அறிவித்த ஏர்டெல் நிறுவனம்! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

ஒடிசா: புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 144 தடை உத்தரவு!!

Tamil Mint

“ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம்” – பரிதவிக்கும் டெல்லி மருத்துவமனை

Shanmugapriya

வாஜ்பாய்க்கு மோடி, அமித்ஷா அஞ்சலி

Tamil Mint

டெல்லியில் தலைவிரித்தாடும் கொரோனா; ஒரே மயானத்தில் 900 சடலங்கள் எரிப்பு!

Shanmugapriya

கிழிந்த ஜீன்ஸ் பற்றிய கருத்து! – மன்னிப்பு கோரிய முதல்வர்!

Shanmugapriya