a

பாலியல் புகார் – மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கைது!


மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சென்னை கே.கே.நகர் பத்ம ஷேசாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

ஆன்லைன் வகுப்புகளில் அறைகுறை ஆடையுடன் பாடம் எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Also Read  தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை உருவாகாது: அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்த நிலையில், சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் ஆனந்தை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Also Read  பெற்ற மகளை ஐந்து ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!

இது குறித்து விசாரிக்க விசாரணை கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தற்போது பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தனை போலீசார் கைது செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

எடப்பாடி உட்பட 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Tamil Mint

மின் கட்டணம்: திமுகவினர் கருப்பு கொடி போராட்டம்

Tamil Mint

மேலும் தளர்வுகள்: முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

நீட் தேர்வு பிரச்சினைக்கு திமுகவே காரணம்- சட்டப் பேரவையில் முதலமைச்சர் குற்றச்சாட்டு..!

Tamil Mint

நிலத்தகராறு காரணமாக இரண்டு நபரை சுட்டு காயப்படுத்திய 80 வயது முதியவர்

Tamil Mint

பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: டாக்டர் ராமதாஸ் கண்ணீர் மல்க அறிக்கை!

Lekha Shree

குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Lekha Shree

டாஸ்மாக் மூலம் ரூ.188 கோடிக்கு மது விற்பனை

Tamil Mint

நீட் ஆய்வு குழுவுக்கு அனிதாவின் தந்தை எழுதிய கடிதம்!

sathya suganthi

தமிழக தேர்தலில் மாஸ் காட்டிய பெண்கள்! முழு விவரம் இதோ!

Lekha Shree