a

PSBBயை அடுத்து மகரிஷி வித்யா மந்திர் : பாலியல் புகாரில் மேலும் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட்


சென்னை கே.கே.நகர் பத்ம ஷேசாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

ஆன்லைன் வகுப்புகளில் அறைகுறை ஆடையுடன் பாடம் எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Also Read  சென்னையில் பரவலாக மழை - மகிழ்ச்சியில் மக்கள்!

இந்த நிலையில், சென்னை அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் ஆனந்தை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து விசாரிக்க விசாரணை கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Also Read  பாலியல் வழக்கு - PSBB பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமின் மனு தள்ளுபடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமமுக முக்கிய நிர்வாகிகள் திடீர் நீக்கம்…!

Lekha Shree

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

காதல் ஏமாற்றத்தால் வீடு புகுந்து பெட்ரோலை ஊற்றி இளம்பெண், தாயை கொன்று இளைஞர் தற்கொலை!

Tamil Mint

மறைந்த தந்தையின் சிலையை வடிவமைத்து தங்கைக்கு திருமண பரிசு கொடுத்த சகோதரிகள்! – நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க இணையதளம் தொடக்கம்

sathya suganthi

புதிய கல்வி கொள்கை: மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் அதிரடி முடிவு

Tamil Mint

இழுத்தடிக்கும் இடப் பிரச்சினை…. அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா? அடம் பிடிக்கும் இசைஞானியா?

Tamil Mint

திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள்: அறிவாலயத்தில் அவசர ஆலோசனை

Tamil Mint

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி – எவ்வளவு கோடி தெரியுமா?

sathya suganthi

ஒரே தொகுதியில் அதிமுக, பாஜக தனித்தனியே பிரச்சாரம்!

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்த் சீல்பெட் அனியாமல் காரில் சென்றதால் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

Tamil Mint

எல்.முருகனை சந்தித்த பிரபல நடிகையின் கணவர்! விரைவில் பாஜக-வில் இணைகிறார்?

Lekha Shree