தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி!


தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டுள்ளதால் தனது வீட்டிலேயெ தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Mahesh Babu - Wikipedia

கொரோனா பாதிப்பால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், திரையுலக நட்சத்திரங்கள் அடுத்தடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது கவலை அளிக்கிறது. ஏற்கனவே பல சினிமா நட்சத்திரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  ஓடிடி தளங்களை இனி அரசு கேபிள் டிவி மூலம் காணலாம்?

இந்நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது சமூக ஊடக தளமான ட்விட்டர் மூலம் தனது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துள்ளார்.

Image

அதில், ”முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், கொரோனா தொற்று மற்றும் சிறிய அறிகுறிகளுடன் தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். கடந்த சில நாட்களாக தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். தற்போது நலமாக இருக்கிறேன். விரைவில் திரும்பி வருவேன்” என மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

Also Read  இயக்குநர் ஹரிக்கு கொரோனா தொற்று? கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘சபாபதி’ படத்தின் விளம்பர போஸ்டரால் சர்ச்சையில் சிக்கிய சந்தானம்..!

Lekha Shree

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழப்பு…! ரஜினிகாந்த் இரங்கல்

Devaraj

நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு ஏற்பட்ட விபத்து… கண்ணில் பலத்த காயம்..!

suma lekha

மறைந்த பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் அறியப்படாத மறுபக்கம்…!

Lekha Shree

வெங்கட் பிரபுவை சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுக்கும் கமல் ரசிகர்கள்…! காரணம் இதுதான்..!

Lekha Shree

பால் வாக்கர் மகள் திருமணத்தில் தந்தை ஸ்தானத்தில் வின் டீசல்

mani maran

டிவி ஆங்கராக உள்ள தமன்னா…! விஜயசேதுபதிக்கு டப் கொடுப்பாரா?

sathya suganthi

கொரோனா காலத்தில் பிரபலங்களின் சுற்றுலா செல்ஃபி – கடுமையாக சாடிய ஸ்ருதிஹாசன்!

Lekha Shree

பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா…! யாருக்கும் தெரியாத உண்மையை உடைத்த சக நடிகை

sathya suganthi

‘சீயான்60’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்… இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்!

Lekha Shree

ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா – கொந்தளித்த கார்த்தி!

Lekha Shree

இயக்குனர் மணிரத்தினத்தின் பேவரைட் மூவி இதுதானாம்! – அவர் குறித்த டாப் 10 தகவல்கள் இதோ..!

Lekha Shree