a

ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்? – மலாலா


ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பாகிஸ்தானை சேர்ந்த மலாலா தெரிவித்துல்ளார்.

பிரபல பிரிட்டன் பத்திரிக்கையான வோக்கின் அட்டைப் படத்தில் மலாலா இடம் பெற்றிருந்தார்.. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.

பலரும் மலாலாவின் புகைப்படம் வாக் பத்திரிகையின் அட்டைப் படத்தில் வெளியானட்தற்கு பாராட்டும், ஆதரவும் தெரிவித்தனர்.

அந்த புகைப்படம் வெளியான நிலையில், மலாலா அந்த பத்திரிகைக்கு பேட்டி ஒன்ரையும் அளித்திருந்தார்.

Also Read  கொரோனாவை பரப்பியது சீனாதான் - அதிரவைக்கும் ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா…!

அந்த பேட்டியில் அவர் தனது வாழ்க்கை குறித்த பல கேளவிகல் குறித்து பதிலளித்திருந்தார். அதாவது, திருமணம் குறித்த கேள்விக்கும் மலாலா பதிலளித்திருந்தார்.

அதில் அவர் தெரிவித்த கருத்து மக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, வாழ்க்கையில் ஆண் துணை வேண்டுமென்றால் அதரு திருமண பேப்பர்களில் கையெழுத்து போட வேண்டிய தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  கொரோனா அதிகரிப்பு - மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு...!

மலாலாவின் இந்த கருத்து பாகிஸ்தான் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நாய் கொரோனா” – மலேசியாவில் 8 பேர் பாதிப்பு

sathya suganthi

பிரேசிலில் கொரோனாவால் கொத்து கொத்தாக செத்துமடியும் மக்கள் – 4,000யை கடந்த பலி எண்ணிக்கை – அடக்கம் செய்ய இடமின்றி திணறும் அரசு…!

Devaraj

கழிவறைகள் வழியாகவும் கொரோனா பரவ வாய்ப்பு…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

புஸ்வாணம் போல் வெடித்து சிதறிய எரிமலை – செந்நிறத்தில் ஜொலித்த இரவு வானம்

Devaraj

இப்படி எல்லாமா நடக்கும்? – கூகுள் மேப்பில் வழி தவறி சென்று வேறொரு பெண்ணை மணக்க சென்ற மணமகன்!

Shanmugapriya

துபாய்க்கு வருவதற்கு முன்னர் கஞ்சா அடித்து வந்ததால் அமெரிக்காவை சேர்ந்தவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை!

Shanmugapriya

வரதட்சனை கொடுமையை எடுத்துக்கூறும் வகையில் போட்டோஷூட்! – வைரலாகும் புகைப்படம்!

Tamil Mint

தானாக ஏணிப்படி ஏறி மாடிக்கு சென்ற நாய்! – இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ!

Tamil Mint

157 முறை தோல்வி; 158வது முறையாக லைசன்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்!

Tamil Mint

அமெரிக்க அதிபர் தேர்தல்: மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு

Tamil Mint

தடுப்பூசிக்காக வயதானவர்கள் போல மாறிய பெண்கள்! – வினோத சம்பவம்!

Shanmugapriya

உலகில் பாதுகாப்பான நகரம் துபாய்…! எதனால் தெரியுமா?

Devaraj