a

“27 ஆம் தேதி முதல் இந்தியர்களுக்கு தடை” – மாலத்தீவு சுற்றுலா துறை அதிரடி


வருகிற 27-ஆம் தேதி முதல் இந்தியர்களுக்கு தடை விதித்து மாலத்தீவு சுற்றுலா துறை அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

பல வெளிநாடுகளில் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.

ஆனால் சில பாலிவுட் நட்சத்திரங்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் மாலத்தீவு சென்று வந்த நிலையில் அதன்பிறகு டைகர் ஷேராபும் திஷா பட்டாணியும் சென்றனர்.

Also Read  செவ்வாய் கிரகத்தில் வானவில் - சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!

இந்தியாவில் கருணா காரணமாக பலர் உயிரிழந்து வரும் நிலையில் பாலிவுட் நட்சத்திரங்கள் இதுபோன்ற மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் அதற்கு நடிகை ஸ்ருதிஹாசன் கண்டனம் தெரிவித்திருந்தார். பலர் இங்கு இறக்கும் நிலையில் நீங்கள் இன்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிடுவது ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் வருகிற 27-ஆம் தேதி முதல் மாலத்தீவுக்கு சுற்றுலா வருவதற்கு இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என்று அந்நாட்டு சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் குழந்தை பெற்ற பின் அவர் வேகம் அதிகரித்து இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்தில் ஒருவருக்கு நீண்ட கால பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

170 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பெண் தலைமை ஆசிரியரை நியமித்த ராய்ட்டர்ஸ் நிறுவனம்..!

Lekha Shree

மாலியில் ராணுவ புரட்சி: அதிபர், பிரதமர் துப்பாக்கி முனையில் கைது

Tamil Mint

இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய ஜெர்மனி அரசு…!

Devaraj

தலைக்கு வந்தது தலைபாகையுடன் போனது – இந்தியப் பெருங்கடலில் விழுந்த ராக்கெட்டின் ராட்சத பாகங்கள்…!

sathya suganthi

இந்தியாவுக்கு டுவிட்டர் நிறுவனம் கொரோனா நிவாரண நிதி – எவ்வளவு கோடி தெரியுமா…!

sathya suganthi

அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாகாணத்தை அதிபர் டிரம்ப் கைப்பற்றினார்.

Tamil Mint

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree

கொரோனா இறப்புகளை தடுப்பதில் ரெம்டெசிவர் மருந்து தோல்வி: உலக சுகாதார அமைப்பு.

Tamil Mint

வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்ப கலைமான்கள் கையாண்ட யுக்தி… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

தீப்பிழம்பாக காட்சியளிக்கும் ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர்…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

ஏற்கனவே 11 குழந்தைகளுக்கு தாய்; ஆனாலும், 100க்கும் மேற்பட்ட குழந்தைகளை வளர்க்க ஆசைப்படும் இளம் பெண்!

Tamil Mint

உலக பணக்காரர்களில் ஒருவருக்கு இந்த நிலைமையா…! அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளரை கட்டி வைத்து உதைத்த திருடர்கள்…!

Devaraj