சுற்றுலா பயணிகளுக்கு ரூ.18,000 வழங்கப்படும்! – மால்டா அரசு அதிரடி அறிவிப்பு!


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகில் உள்ள பல சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கொரோனா பரவலால் பல நாடுகளும் வெளிநாட்டிருக்கு அனுமதியை மறுத்து வந்தது.

பின்னர், ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்களுக்கு கொரோனா குறித்த அச்சம் முழுமையாக நீங்காததால் மக்கள் அவ்வளவாக சுற்றுலா தலங்களுக்கு செல்வதை தவிர்த்தனர்.

Also Read  சீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனாவை போல பாதிப்பை ஏற்படுத்துமா?

இந்நிலையில் இருந்து மீண்டு சுற்றுலா துறையை மேம்படுத்த மாலத்தீவு சார்பில் பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள், பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் என பலரும் அண்மையில் மாலத்தீவிற்கு சென்று தங்களின் புகைப்படங்களை பகிர்ந்தனர்.

Also Read  3 மாதங்கள் கழித்து தனது கைக்குழந்தையை கண்ட தாய் !!!

இதன் மூலம் மீண்டும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முடியும் என்றும் மாலத்தீவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதையடுத்து ஐரோப்பாவில் உள்ள மால்டா அரசும் அதிரடியான அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது தங்களின் நாட்டிற்கு சுற்றுலா வந்து 3 நாட்கள் தங்கி இருக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.18,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Also Read  உரிமையாளர் மீது அதீத பாசம்; ஆம்புலன்ஸ் பின்னாலேயே பல கி.மீ தூரம் ஓடிய நாய்!

இந்த அறிவிப்பை சுற்றுலா துறையை புத்துயிர் பெறச்செய்யும் நோக்கத்தில் வெளியிட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சீனாவை உலுக்கிய கொலை சம்பவம் – நல்லடக்கத்தில் ஆள் மாறாட்டம்!

Lekha Shree

டயானாவுடன் நிற்பது 2 இல்லை 3 குழந்தைகள்…! சிலையில் மறைந்திருக்கும் பல்வேறு உண்மைகள்…!

sathya suganthi

உரம் ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு கோர விபத்து – அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி

sathya suganthi

டிரம்ப்புக்கு முதல் தோல்வி

Tamil Mint

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் ட்ரம்பின் அடுத்த திட்டம் இதுதான்!

Tamil Mint

2020-ல் அதிகமாக பதிவிறக்கப்பட்ட டிக்டாக்: facebook-ஐ பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து சாதனை.!

mani maran

1000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை கண்டெடுப்பு! எங்கு தெரியுமா?

Lekha Shree

வன விலங்கிடம் கொரோனா தொற்று கண்டுபிடிப்பு!

Tamil Mint

விண்வெளியில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து திரும்பும் சீன ராக்கெட்…!

Lekha Shree

3 மாதங்கள் கழித்து தனது கைக்குழந்தையை கண்ட தாய் !!!

Tamil Mint

தாய்க்கு பிரசவம் பார்த்த 9 வயது மகள்…! உலக சாதனை புரிந்த சிறுமிக்கு குவியும் பாராட்டு…!

sathya suganthi

உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவை இந்தியாவில் அமைக்க திட்டமிடும் முகேஷ் அம்பானி!

Lekha Shree