விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞர் கைது..!


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் 10 மாத பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஹைதராபாத் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும் 2வது ஆட்டத்தில் நியூசிலாந்திடமும் படுதோல்வி அடைந்தது.

இதைத்தொடர்ந்து இந்திய வீரர் முகமது ஷமியை மத ரீதியாக சமூக ஊடகங்களில் பலர் கடுமையாக விமர்சித்தனர். அதை கண்டித்து ஷமிக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார் விராட் கோலி.

இதையடுத்து ஒருவர் ட்விட்டரில் கோலியின் 10 மாத பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த மிரட்டல் வைரலாகி விவாதப்பொருளானது.

Also Read  ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிகளை வெளியிட்ட பிசிசிஐ!

அதைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையமும் குழந்தைகள் ஆணையமும் இந்த மிரட்டல் குறித்து விசாரிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

அதையடுத்து மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ட்விட்டரில் மிரட்டல் விடுத்து நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Also Read  கள்ளக்குறிச்சி இளம்பெண் கொலை சம்பவம்… நடந்தது என்ன?

அப்போது நடைபெற்ற விசாரணையில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் அகுபதனி நாகேஷ் தான் அவ்வாறு மிரட்டல் விடுத்தது என தெரியவந்தது.

உடனே மும்பை போலீசார் இந்திராகரன் காவல் நிலைய அதிகாரிகளுடன் சென்று அவரை கைது செய்துள்ளனர்.

Also Read  உள்நாட்டு விமான கட்டணம் உயர்வு; எப்போதிருந்து தெரியுமா?

நாகேஷ் மீது ஐபிசி பிரிவு 374 (ஏ), 506, 500, தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67 மற்றும் 67(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாகேஷ் தெலங்கானாவில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரிஷப் பண்டின் டெல்லி அணியிடம் வீழ்ந்தது தோனியின் சென்னை!

Bhuvaneshwari Velmurugan

தாஜ்மஹாலை இழுத்து மூடிய காவல்துறை…

Devaraj

கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவு…! ரசிகர்களின் கண்ணீரால் நிரம்பியுள்ள கண்டீரவா மைதானம்..!

Lekha Shree

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணி அசத்தல்!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி மருந்து இறுதிக்கட்டததை எட்டியது: விடிவு காலம் வருமா?

Tamil Mint

இந்தியாவை கண்டு அச்சப்படும் உலக நாடுகள்…!

Devaraj

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்கள் காலி: பிரியங்கா காந்தி

Tamil Mint

கொரோனா தளர்வுக்கு பின்னர் திருப்பதியில் முதல் முறையாக 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி!

Tamil Mint

குளிர்பானத்தில் மதுபானம் கலந்துகொடுத்து பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன்!

mani maran

சாமியார் வேடமணிந்து நூதன மோசடி…. கோவையில் வீடுகளுக்குள் புகுந்து துணிகரம்….

Lekha Shree

கொரோன தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம் – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Tamil Mint

தனித்து வாழும் பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை – தனியார் நிறுவன ஊழியருக்கு வலை…!

sathya suganthi