காதலுக்கு பரிசளிக்க ஐபோன் கேட்ட நபர்! – நடிகர் சோனு சூட் சொன்ன பதில் என்ன தெரியுமா?


நடிகர் சோனு சூட்டை டேக் செய்து காதலிக்காக ஐபோன் வேண்டும் என்று கேட்ட நபருக்கு சோனு சூட் பதிலளித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு மக்களுக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்து ஹீரோவாக வலம் வருகிறார். மக்கள் பலருக்கு படுக்கை வசதி ஏற்படுத்தித் தருவது, சிகிச்சைக்காக வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் செல்வது என்று பல உதவிகளை செய்து வருகிறார்.

Also Read  வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம்

சுட்டதில் 6 பேக் செய்து பதிவிடும் நபர்களுக்கு பதிலளித்து வருகிறார்.

அந்த வகையில் டிவிட்டர் வாசி ஒருவர் சோனு சூட்டை டேக் செய்து காதலுக்காய் ஃபோன் பரிசளிக்க வேண்டும் அதற்கு உதவுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள பாராசூட் ஒருவேளை நீங்கள் காதலிக்கு ஐப்போன் பரிசளித்தால் நிமிடம் எதுவும் மிச்சம் இருக்காது என்று வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும் – மத்திய அரசு

Lekha Shree

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா – கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய கர்நாடக அரசு

Lekha Shree

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு தொற்று உறுதி!

Lekha Shree

“இந்த சிறுமி தான் என்னுடைய குரு” – ஐஏஎஸ் அதிகாரியை அசரவைத்த சிறுமியின் வைரல் வீடியோ!

Lekha Shree

உலக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 3 இந்திய பல்கலை…! தேசிய கல்விக் கொள்கைதான் காரணமாம்…!

sathya suganthi

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா…! ஊரடங்கு புதிய அறிவுப்புகளுக்கு வாய்ப்பு…!

Devaraj

85 நாடுகளுக்கு பரவிய டெல்டா வைரஸ் – வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 40,000யை தாண்டியது…!

Devaraj

கொரோன தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம் – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Tamil Mint

ஆன்-லைனில் தரிசன டிக்கெட்: TTD சலுகை

Devaraj

‘அமைதியான’ நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்

Tamil Mint

டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும்: கமல்ஹாசன்

Tamil Mint