a

“கோழிகள் முட்டையிடவில்லை” – போலீஸிடம் புகாரளித்த நபர்!


கோழிகள் முட்டையிடவில்லை என்று கூறி காவல்துறையினரிடம் மனு அளித்துள்ளார் மகாராஷ்டிராவை சேர்ந்த கோழிப் பண்ணை உரிமையாளர்.

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தை சேர்ந்த கோழிப் பண்ணை உரிமையாளர் ஒருவர் அப்பகுதி காவல்துறையினரிடம் வித்தியாசமான மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

Also Read  கொரோனா: கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை உள்பட 2 பள்ளிக்கு அபராதம்…!

அதாவது, தான் வைத்துள்ள கோழிகள் முட்டையிடவில்லை என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு குறிப்பிட்ட கடையில் இருந்து வாங்கிய கோழிகளுக்கான உணவை தன் கோழிகள் சாப்பிட்ட பின்னரே இதுபோன்று ஆனதாகவும் தன் மாவட்டத்தில் உள்ள பிற கோழிப் பண்ணை உரிமையாளர்களும் இதே பிரச்சனையை சந்தித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  வாக்களிக்க செல்லும் போது மாஸ்க் கட்டாயம்; செல்போனுக்கு தடை..!

இதுகுறித்து அப்பகுதி போலீஸ் தெரிவிக்கையில், “சில நேரங்களில் கோழிகள் தங்களுக்கு ஒத்துக்கொள்ளாத உணவை சாப்பிடும்போது இதுபோன்று ஏற்படும்.

தற்போது கோழிகளுக்கு மீண்டும் வழக்கமான உணவு கொடுக்கப்பட்டுள்ளது. அவை முட்டையிடுகின்றன” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மேற்குவங்கத்தில் அதிசயம் நிகழ்த்துவாரா கலிதா மாஜி?

Jaya Thilagan

வீட்டில் இருந்ததோ ஒரே ஒரு பல்பு! – கரண்ட் பில்லோ ரூ. 12,500!

Shanmugapriya

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்… இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு…!

HariHara Suthan

‘ரிமோட் ஓட்டிங்’ – தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தந்த புது தகவல்…!

Devaraj

ரிஹானாவின் படத்தை எடிட் செய்த விஷமிகள்

Tamil Mint

ஒரே அமர்வில் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்: மத்திய சுகாதாரத்துறை

Tamil Mint

2021-22 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம்!

Tamil Mint

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய அரசு

Tamil Mint

பசியால் 2 புலிக்குட்டிகள் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

கதிகலங்க வைக்கும் வீடியோ – மருத்துவமனையில் இடமின்றி உயிரிழந்த 16 மாத குழந்தை…!

Devaraj

இன்று சிவப்பு கோள் தினம்

Tamil Mint

103 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி

Devaraj