ஸ்பீக்கரில் பாட்டுக் கேட்டவருக்கு 3.5 வருடம் சிறை…! எங்கு தெரியுமா?


பொதுமக்களுக்கு இடையூறு தரும் விஷயங்களை செய்பவர்களுக்கு பொதுவாக அபராதம் விதிக்கும் வழக்கம் பல நாடுகளில் உள்ளது.

ஆனால், ஸ்பீக்கரில் சத்தமாக பாட்டு கேட்ட நபருக்கு ரஷ்ய நீதிமன்றம் 3.5 மாதம் சிறை தண்டனை விதித்தது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள நிஸ்னீ நோவ்ரூடு பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் வசிப்பவர் யூரி கோண்ட்ராட்டேவ். இவருக்கு வயது 47.

இவர் தினமும் குதிரைக் கனைப்பது போன்ற சத்தத்தை தனது வீட்டு ஸ்பீக்கரில் அதிக சத்தத்தோடு வைத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்.

Also Read  இரண்டு புலிகளின் ஆக்ரோஷமான சண்டை! - சிலிர்க்கவைக்கும் வீடியோ!

இதனால் அபார்ட்மென்ட் வாசிகள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து பலமுறை அவர்கள் எச்சரிக்கை செய்தும் யூரி கேட்கவில்லை.

இதனால் யூரியா பற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து விசாரித்த காவலர் யூரியை கடுமையாக எச்சரித்து பலமுறை அபராதமும் விதித்து உள்ளனர்.

Also Read  சிறுவர்களுக்கு ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி பரிசோதனை

ஆனால், அப்போதும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் அவர் மீதான புகார்கள் அதிகமாக துவங்கியது.

கடந்த ஆண்டு மட்டும் 80க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் யூரியை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Also Read  விமான பயணத்தின்போது உள்ளாடையை கழற்றி வைத்த பெண்! - கடும் விமர்சனத்திற்குள்ளாகும் வீடியோ

இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 3.5 வருடம் சிறை தண்டனை விதித்து இருக்கிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போதும் யூரி தனது வீட்டில் குதிரை கனைக்கும் சத்தத்தை ஸ்பீக்கரில் போட்டு வந்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளம் – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Devaraj

அமெரிக்க-மெக்சிகோ தடுப்புச்சுவரில் தூக்கி வீசப்பட்ட 2 குழந்தைகள் – அதிர்ச்சியூட்டும் வீடியோ…!

Devaraj

கொரோனோ தடுப்பூசி : எந்தந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது? முழு விவரம்…!

sathya suganthi

பிரான்சில் கொரோனா 3வது அலை – கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிப்பு

Devaraj

300 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘காட்சில்லா’ சுறாவுக்கு புதிய பெயர் சூட்டல்…!

Lekha Shree

ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் தேவை: மோடி வலியுறுத்தல்

Tamil Mint

பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் – அதிரவைக்கும் தகவல்கள்

sathya suganthi

1000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை கண்டெடுப்பு! எங்கு தெரியுமா?

Lekha Shree

வீடு வீடாக சென்று செய்தித்தாள் விநியோகிக்கும் 80 வயது முதியவர்; எலக்ட்ரிக் சைக்கிள் பரிசாக கிடைத்த ஆச்சரியம்!

Shanmugapriya

ஜார்ஜ் பிளாய்ட் கொலை.. காவல் அதிகாரி குற்றவாளி… வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு…!

Devaraj

ரூ.1 கோடி இருந்தால் விண்வெளி செல்லலாம்…!

sathya suganthi

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree