பிச்சை எடுப்பது போல் நடித்து கொள்ளையடித்த நபர் கைது…!


வாணியம்பாடியில் பிச்சை எடுப்பதுபோல் நடித்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பிச்சை எடுப்பது போல் நடித்த, திடீரென வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்து செல்லும் நபர் குறித்து வாணியம்பாடி காவல்துறையினருக்கு புகார்கள் குவிந்தன.

Also Read  அரசு நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பங்கேற்றார்

இதையடுத்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது . இந்நிலையில் மாராப்பட்டு அருகே தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.

அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியாதில் அந்த வயதான நபர் ஆம்பூரை அடுத்த ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த வேலன் என்பதும் பிச்சைக்காரனைப் போல் நடித்து வீடுகளில் கொள்ளை அடித்தது இவர் தான் என்பதும் தெரியவந்ததுள்ளது.

Also Read  தெலுங்கானா விபத்து: சிசிடிவி காட்சியால் வெளியான உண்மை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் விவரம் இதோ…!

Devaraj

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு முதல்வர் நிவாரணம்

Tamil Mint

நிரம்பி வழியும் சேலம் அரசு மருத்துவமனை.. கோவிட் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை..

Ramya Tamil

அமராவதி அணையில் உபரி நீர் திறப்பு: கரையோர மக்கள் பதற்றம்

Tamil Mint

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு…!

Lekha Shree

குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

Tamil Mint

ரஜினி ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதி

Tamil Mint

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்…!

Lekha Shree

முகத்தில் அணியும் மாஸ்க் மூலம் தங்கக் கடத்தல் கண்டுபிடிப்பு…

VIGNESH PERUMAL

சசிகலாவின் தமிழக வருகை – எல்லை மீறிய மீம் கிரியேட்டர்கள்! இது வேற லெவல்!

Tamil Mint

வரதட்சணை கொடுமை: குழந்தையை கொன்று விட்டு தாயும் தற்கொலை…

VIGNESH PERUMAL

டிச.26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்: தமிழக அரசு

Tamil Mint