a

15 ஆண்டுகளுக்கு முன்னரே வேலையை விட்டு நின்ற நபருக்கு சம்பளம் அளித்துவந்த நிர்வாகம்! – எவ்வளவு தெரியுமா?


15 ஆண்டுகளுக்கு முன்னரே வேலையை விட்டு நின்ற நபருக்கு சம்பளம் அளித்து வந்துள்ளது இத்தாலியை சேர்ந்த மருத்துவமனை நிர்வாகம்.

இத்தாலியில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துவந்தவர் ஸ்குமேஸ். அவர் 15 ஆண்டுகளுக்கு முன்னரே அந்த மருத்துவமனையில் இருந்து வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

Also Read  நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: உலகமே உற்று நோக்குகிறது

எனினும் அவருக்கு தற்போதுவரை சம்பளம் அளிக்கப்பட்டு வந்தது. அதனை மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் தொடர்ந்து சம்பளப் பணத்தை இவர் பயன்படுத்தியும் வந்துள்ளார்.

இப்படியே பல ஆண்டுகள் கடந்த நிலையில், ஸ்குமேஸ் என்ற நபர் வேலைக்கு வருவதில்லை. ஆனால், அவருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த மற்றொரு நபர் போலீஸிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

Also Read  வடகொரியாவின் கடலுக்கடியில் பாயும் ரகசிய ஏவுகணை...

அதனை அடுத்து, அந்த மருத்துவமனையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஸ்குமேஸ் 15 ஆண்டுகளுக்கு முன்னரே வேலையை விட்டு நின்றது தெரியவந்துள்ளது.

தற்போது ஸ்குமேஸ் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை ஸ்குமேஸுக்கு கிடைத்த சம்பளத் தொகை 5,38,000 euros (இந்திய மதிப்பில் 4.8 கோடி) என்பது தெரியவந்துள்ளது.

Also Read  கூகுள் - ஆஸ்திரேலியா இடையே மோதல் ஏன்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டிசம்பர் 14 ஆம் தேதி இரண்டாவது சூரிய கிரகணம்

Tamil Mint

டிரம்புக்கு எதிராக வழக்குகள் வருமா?

Tamil Mint

ஐரோப்பியாவில் பல மடங்கு வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Lekha Shree

பேஸ்புக்கின் ‘ரீட் பர்ஸ்ட்’ வசதி சோதனை முறையில் இன்று அறிமுகம்!

Lekha Shree

மியான்மரில் முகநூலுக்கு இடைக்கால தடை விதிப்பு!

Tamil Mint

ஈரானில் உயிரிழந்த பிறகும் பெண்ணுக்கு நிறைவேற்றபட்ட மரண தண்டனை!

Jaya Thilagan

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

140 தெருநாய்களை தத்தெடுத்த வெளிநாட்டு தம்பதி! – நாய்களுக்காக கேரளாவில் தங்கிய நிகழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya

முன்னாள் காதலனை பழிவாங்க இளம்பெண் கையாண்ட வினோத யுக்தி இணையத்தில் வைரல்!

Tamil Mint

உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தில் சளியை உண்டாக்கும் வைரஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

“மக்கள் விரும்பினால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்” – தி ராக்

Shanmugapriya