“முதலமைச்சரே நீங்களா?” – டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை போல இருப்பவரை பார்த்து குழம்பிய மக்கள்..!


மத்திய பிரதேசத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை போல இருந்த ஒருவரை பார்த்து மக்கள் குழம்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறார்.

‘Dil Se Foodie’ என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோ வைரலாக பரவி 2 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது.

Also Read  உள்நாட்டு விமான கட்டணம் - நாளை மறுநாள் முதல் உயர்வு

அதில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள குப்தா சாட் என்ற கடையில் உணவு உண்பவரை சிலர் உத்து பார்க்கின்றனர்.

காரணம் அவர் பார்ப்பதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை போல உள்ளதுதான். அங்கு வரும் பலர் “இவர் அப்படியே கெஜ்ரிவாலை போல உள்ளார்” என கூறி செல்கின்றனர்.

Also Read  4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்.!

சிலர், “கெஜ்ரிவால் ஒருமுறையாவது இவரை பார்க்கவேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்காததால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்?

Lekha Shree

16,000 அடி உயரத்தில் இந்திய ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை

Tamil Mint

வரதட்சணை கொடுமை; ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை – கணவனுக்கு விடுதலை தருவதாக உருக்கமாக வீடியோ பதிவு

Bhuvaneshwari Velmurugan

ஜூலை 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

பிரதமரின் சென்னை வருகைக்கு முதல் எதிர்ப்பு… ட்விட்டரில் #GoBackModi என பதிவிட்ட பிக்பாஸ் ஓவியா…!

Tamil Mint

45 வயது மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவக்கம்…!

Lekha Shree

தலைநகரில் நடந்த கொடூரம்! பாலியல் பலாத்காரம் செய்து 9 வயது சிறுமி எரித்து கொலை..!

Lekha Shree

“புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் முடிவு” – வைரலாகும் ஷைலஜாவின் பேட்டி!

Shanmugapriya

ஊரடங்கை இன்னும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு

Tamil Mint

கொரோனாவை செயலிழக்க செய்யும் புதுவகை மாஸ்க்…!

Lekha Shree

புதிய அம்சங்களுடன் இன்று அறிமுகமாகும் ரியல்மீ எக்ஸ்7

Tamil Mint

2-வது மனைவிக்காக முதல் மனைவியை கொன்ற கணவர் கைது: என்னத்த சொல்ல…!

mani maran