a

இது தேவையா? – போதைக்காக தின்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து இறப்பு!


போதைக்காக தின்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பாகவே தங்களுக்கு தேவையான அனைத்து மது பானங்களையும் மக்கள் வாங்கி வைத்துக் கொண்டனர்.

Also Read  “இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி ஓரிரு மாதங்களில் முடியாது” - சீரம் CEO

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தின்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து உயிரிழந்துள்ளார். ஒரகடம் அருகே பெயிண்டர் ஆக வேலை செய்பவர் சங்கர்.

அவர் கடந்த மூன்று நாட்களாகவே போதைக்காக தின்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து வந்துள்ளார்.

Also Read  இரவில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் : அரசுக்கு இவ்வளவு கோடி ரூபாய் இழப்பா…!

நேற்று தனது இரண்டு நண்பர்களையும் அழைத்து அதுபோலவே செய்துள்ளார். கொடுத்துக் கொண்டிருக்கும் போதே சங்கர் வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் இலையில் மற்ற இருவரும் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை

Tamil Mint

திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

Lekha Shree

முதலையை இழுக்கும் இளைஞர் – வைரல் ஆன வீடியோவால் சிக்கல்!

Tamil Mint

“அதிமுக ஆட்சியாளர்களை களையெடுக்க வேண்டும்”: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

“அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது”- யு.ஜி.சி. திட்டவட்டம்.

Tamil Mint

ஐசியூவில் ஆ.ராசா மனைவி! நேரில் சென்று விசாரித்த மு.க.ஸ்டாலின்!

Lekha Shree

பள்ளிகளை தற்போது திறக்க முடியாது: அமைச்சர்

Tamil Mint

எல்.முருகனை சந்தித்த பிரபல நடிகையின் கணவர்! விரைவில் பாஜக-வில் இணைகிறார்?

Lekha Shree

வைகோல் போருக்குள் பதுக்கப்பட்ட ரூ.ஒரு கோடி – வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய எம்எல்ஏவின் ஓட்டுநர் …!

Devaraj

காலியாகும் கமல் கட்சி..? மேலும் ஒரு நிர்வாகி விலகல்..

Ramya Tamil

கமல் தனது திரைப்படங்கள் மூலம் குடும்பங்களை சீரழிக்கிறார்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை நேரம் குறைப்பு

Tamil Mint