a

அமேசானில் மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு செல்போன் கிடைத்த ஆச்சரியம்!


அமேசானில் மோர்த்வாஜ் ஆர்டர் செய்த இளைஞர்களுக்கு செல்போன் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோல்கேட் மவுத்வாஷ் அமேசான் தளத்தில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டதோ ரெட்மி நோட் 10 மொபைல்.

Also Read  "மேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான் அமையும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

அதனைப் பார்த்து மிகவும் ஆச்சரியம் அடைந்த அந்த நபர் இதுகுறித்து கஸ்டமர்கேர் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் அவர்கள் போனை எடுத்து பேசாததால், டுவிட்டரில் அமேசான் இந்தியாவை டேக் செய்து தான் மோர்த்வாஜ் மட்டுமே ஆர்டர் செய்ததாகவும் தனக்கு செல்போன் கிடைத்ததாகவும் விளக்கமாக தெரிவித்துள்ளார்.

Also Read  சர்வதேச விருது பெற்ற இஸ்ரோ தலைவர் சிவன், குவியும் வாழ்த்துகள்

உடனே அவர் ஆர்டர் எண்ணை வைத்து சரி பார்த்த அமேசான் நிறுவனம் மற்றொரு வாலிபர் அந்த செல்போனை ஆர்டர் செய்ததாகவும் அவருக்கு பதிலாக விலாசம் மாற்றி தங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read  வெளிநாட்டினர் ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்சனை - விவசாயிகள் கேள்வி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

யாஸ் புயல் சேதங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் – பாதியில் வெளியேறிய முதல்வர் மம்தா பானர்ஜி!

Lekha Shree

23-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. தமிழகத்தில் மழை பெய்யுமா..?

Ramya Tamil

முட்டை உண்ணும் அரிய வகை பாம்பு – 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் கண்டுபிடிப்பு

sathya suganthi

கேரள மாணவர்கள் நடன வீடியோ! இந்து முஸ்லிம் பிரச்சனை எழுப்பிய சிலர்! பதிலடி கொடுத்த சேட்டன்கள்!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 13.05.2021

sathya suganthi

கொரோனா புதிய சிந்தனையை புதிய தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது: மோடி பேச்சு

Tamil Mint

பிரதமர் ஓ.கே. சொன்னா போதும்.. முழு லாக்டவுன் போட தயார்.. முதல்வர் அறிவிப்பு..

Ramya Tamil

திருமணத்தன்று மணமகள் உயிரிழப்பு! உடனேயே மணமகளின் தங்கையை திருமணம் செய்துகொண்ட மணமகன்!

Shanmugapriya

சைலஜா டீச்சருக்கு அரசு கொறடா பதவி…! நியூஸ் ரீடராக இருந்தவருக்கு சுகாதாரத்துறை…!

sathya suganthi

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்கள்.. மத்திய அரசு வெளியிட்ட தகவல்..

Ramya Tamil

ஸ்வீட் கேட்டு என்று அழுத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

இது கூட சாத்தியமா? – ஒரு வீட்டையே அப்படியே தூக்கிச்சென்ற நாகாலாந்து மக்கள்! | வைரல் வீடியோ

Tamil Mint