ரிமோட் கண்ட்ரோல் கார் ஆர்டர் செய்தால் பார்லே ஜி டெலிவரி செய்யப்பட்ட வினோதம்!


ரிமோட் கண்ட்ரோல் கார் ஆர்டர் சேத நிலையை பார்லே ஜி பிஸ்கெட் தள்ளுபடி செய்யப்பட்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஊரடங்கு காலம் என்பதால் பலரும் வீட்டில் இருக்க தொடங்கியுள்ள நிலவில் ஆன்லைனில் பலர் ஆர்டர் செய்த பொருட்களை வாங்க தொடங்கிவிட்டனர்.

Also Read  அமேசானில் மவுத் வாஷ் ஆர்டர் செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்!

அந்தவகையில் டெல்லியை சேர்ந்த சம்பந்தப்பட்ட நபர் ஆன்லைனில் ரிமோட் கண்ட்ரோல் கார் ஆர்டர் செய்துள்ளார்.

டெலிவரி கானா மெசேஜ்கள் வந்த நிலையில் மிகவும் ஆர்வமாக காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

காரணம் ரிமோட் கண்ட்ரோல் கார்க்கு பதிலாக பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட் டெலிவரி செய்யப்பட்டது.

இதனை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த நபர். பனை அமேசான் நிறுவனம் அவர்கள் மன்னிப்பு கூறியது மட்டுமல்லாமல் பணத்தை திருப்பி அளிக்கவும் ஏற்பாடு செய்து வருகிறது.

Also Read  முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்… இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு…!

HariHara Suthan

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்..! ஆளுநர் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!

Devaraj

கொரோனா பரவல் எதிரொலி – இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு..!

Lekha Shree

பெண் ஆட்டோ ஓட்டுநரின் தன்னலமற்ற சேவை! – இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Tamil Mint

அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி

Tamil Mint

குஜராத்தில் சர்தார் பட்டேல் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர்

Tamil Mint

கேரளா: 28 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு

Tamil Mint

இந்தியாவில் 50,000க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

Lekha Shree

“இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை தவறானது” – ராகுல் காந்தி

Lekha Shree

நாட்டை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 4,329 பேர் பலி…!

sathya suganthi

வீரியமெடுக்கும் டெல்டா பிளஸ் – இந்தியாவில் 56 பேர் பாதிப்பு!

Lekha Shree