a

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் நண்பருக்கு உதவ ஆயிரத்து 400 கிலோ மீட்டர் வாகனம் ஓட்டிய நபர்!


கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன்னுடைய நண்பருக்கு உதவுவதற்காக ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரம் வாகனம் ஓட்டியுள்ளார் நபரொருவர்.

இந்தியாவில் கொரோனா பரவல் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் ஒரு நாளிலேயே பல்லாயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Also Read  தேர்தல் நாளான்று உயிரிழந்த அதிபர் வேட்பாளர்…! கொரோனாவால் நேர்ந்த துயரம்...!

மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதால் வெளியூர்களிலிருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்படுகிறது.

இந்த நிலையில் அப்பகுதியை மகாராஷ்டிராவை சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் திண்டாடி உள்ளார்.

அதனை எடுத்து ஜார்க்கண்டில் சேர்ந்த தன்னுடைய நண்பருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவருடைய நண்பர் இருசக்கர வாகனத்திலேயே ஆக்சிஜன் சிலிண்டரை வைத்துக்கொண்டு சுமார் 1400 கிலோ மீட்டர் தூரம் வந்து கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பல மக்களால் பகிரப்பட்டு வருகிறது. நட்புக்கு இவர்கள்தான் எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டு பலரும் அவர்களை வாழ்த்தி வருகின்றனர்.

Also Read  Truecaller செயலியில் இனி கோவிட் மருத்துவமனைகளை தேடலாம்..? எப்படி தெரியுமா..?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் தேர்வு

Tamil Mint

ஆக்ஸிஜன் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த குழு அமைப்பு.. தமிழக அரசு உத்தரவு..

Ramya Tamil

பரபரப்பான சாலையை திடீரென கடந்த பாம்பு; சாலையைக் கடக்கும் வரை நின்ற வாகன ஓட்டிகள்! | வீடியோ

Tamil Mint

“ஒரு வருடமாக உடல் உறவில் ஈடுபடவில்லை” – கணவன் மீது எப்ஐஆர் பதிந்த மனைவி!

Shanmugapriya

கொரோனாவுக்கு திருப்பதி கோவில் அர்ச்சகர் உயிரிழப்பு

Tamil Mint

தமிழகத்தில் மேலும் தீவிரமடையும் ஊரடங்கு…?

Ramya Tamil

கோர தாண்டவமாடும் கொரோனா…! முதன்முறையாக 2 லட்சத்தை கடந்த ஒரு நாள் பாதிப்பு…! முழு விவரம்…!

Devaraj

ரூ.60 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது! போலீஸில் சிக்கியது எப்படி?

Tamil Mint

புதிய உச்சம் தொட்ட கொரோனா! – தினசரி பாதிப்பு 3.46 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி: இப்போது எப்படி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்?

Tamil Mint

“50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்” – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

Tamil Mint

32 ஆண்டுகளாக கற்கள் மட்டுமே உணவு – மகாராஷ்டிராவில் வினோத மனிதர்!

Shanmugapriya