a

புதுமனைவியுடன் சுற்றுலா செல்ல, 2 வயது மகனை ரூ. 18 லட்சத்திற்கு விற்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..


சீனாவில் ஒரு நபர் புதுமனைவியுடன் சுற்றுலா செல்ல, 2 வயது மகனை ரூ. 18 லட்சத்திற்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் வசித்து வந்த ஜீ என்ற நபர், தனது இரண்டாவது மனைவியுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.. அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், தனது மகனை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டுள்ளார்.. ஆனால் குழந்தை பராமரிப்பின் சுமையை போக்க தனது மகனை அவர் விற்றதாக கூறப்படுகிறது.. .

Also Read  தனது கடையை உடைத்து திருடிய நபருக்கு வேலை! - நிகழ்ச்சி சம்பவம்

இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்தபோது, ​​ஜியாங்சு மாகாணத்தில் உள்ள சாங்ஷு என்ற நகரத்தில் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு ஜீ, 158,000 யுவான் (ரூ .18 லட்சம்) க்கு விற்றிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

பின்னர் அந்த பணத்தின் மூலம், அவர் தனது புதிய மனைவியை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார்..

Also Read  விடாப்பிடி கிடாப்பிடி…! விஷப் பாம்புடன் கட்டெறும்பு சண்டையிட்ட காட்சி…!

இதனையடுத்து இந்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதுபோன்ற பல வழக்குகள் சமீபத்திய ஆண்டுகளில் சீனாவிலிருந்து பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டு, சீனாவில் குடியேறிய தொழிலாளி ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை இணையத்தில் 163,000 யுவான் (சுமார் 17.74 லட்சம் ரூபாய்) க்கு விற்றதாக கைது செய்யப்பட்டார்.

இதே போல் 2016 ஆம் ஆண்டில், 19 வயதான ஒருவர், புதிய ஐபோன் மற்றும் மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக தனது பிறந்த மகளை விற்றதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

Also Read  சீனாவின் COVID-19 தடுப்பு மருந்து விளையாட்டாளர்களுக்குச் கொடுக்க முடியாது...... ஜப்பான் அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்கர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி… ஜோ பைடனின் பலே திட்டம்!

Tamil Mint

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய பெண்…!

Devaraj

ட்விட்டரில் இருந்து நீக்கினால் என்ன? புதிய தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ட்ரம்ப்!

Tamil Mint

பல பாம்புகள் தன் மீது விழுந்தபோதிலும் கேஷுவலாக பேசிக்கொண்டிருந்த நபர்! – சிலிர்க்க வைக்கும் வீடியோ!

Tamil Mint

பள்ளிகளை திறந்து அமெரிக்கா தனக்குத் தானே வைத்துக் கொண்ட ஆப்பு

Tamil Mint

சீனாவில் பிபிசிக்கு தடை – அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்!

Tamil Mint

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் பீதி..

Ramya Tamil

மியான்மரில் முகநூலுக்கு இடைக்கால தடை விதிப்பு!

Tamil Mint

ஜார்ஜ் பிளாய்ட் கொலை.. காவல் அதிகாரி குற்றவாளி… வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு…!

Devaraj

துருக்கி: ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் வெடித்ததில் 9 பேர் உயிரிழப்பு!

Tamil Mint

மிகவும் குறைவான செயல்திறன் கொண்ட சீனாவின் கொரோனா தடுப்பூசி… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் ட்வீட்

Tamil Mint