a

விமானத்தில் தனியாளாக துபாய்க்கு சென்ற பயணி! – அதுவும் இவ்வளவு குறைந்த கட்டணத்திலா?


மும்பையில் இருந்து துபாய்க்கு தனியாக விமானத்தில் சென்றுள்ளார் ஒருவர்.

மும்பையில் இருந்து துபாய்க்கு மே 19ஆம் தேதி போயிங் விமானம் ஒன்று புறப்பட்டு உள்ளது. அந்த விமானத்தில் மும்பையை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனியாக சென்றுள்ளார்.

அதுவும் அந்த விமானத்திற்கு கட்டணமாக 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே அவர் செலுத்தி சென்றுள்ளார்.

விமானத்திற்குள் நுழையும் வரை தனக்கு அந்த விஷயம் தெரியாது எனவும் பணிப்பெண்கள் தன்னை கைதட்டி வரவேற்ற பின்னரே தான் தனியாக பயணம் செய்யப்போவது தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  முன்னாள் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவால் உயிரிழப்பு…!

360 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தில் இவர் ஒருவரே தனியாக சென்றது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அந்த நபர் தெரிவிக்கையில், ” நான் பலமுறை துபாய்க்கு விமானத்தில் சென்று உள்ளேன். ஆனால் இந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

Also Read  அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி…!

விமானத்தில் தனியாக செல்வது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. ஆனால் அந்த அனுபவம் எனக்குக் கிடைத்தது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவ காரணமாக பலரும் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருவதை தவிர்க்கும் நிலையில் இவருக்கு இது போன்ற அதிர்ஷ்டம் கிடைத்திருப்பது மக்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது

Also Read  கோமாளி போல வேடமணிந்து மும்பையில் கொரோனா விழிப்புணர்வு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு கொரோனா தீவிரமாக இருக்கும்” – ஆய்வில் தகவல்

Shanmugapriya

பன்றி வளர்ப்பிற்கு மாறிய ஹூவாய் நிறுவனம்! இப்படி ஒரு நிலையா?

Bhuvaneshwari Velmurugan

28 ஆண்டுகளாக இருட்டில் வாழும் பெண்! – அமெரிக்காவில் வினோதம்

Shanmugapriya

நடப்பாண்டின் உச்சபட்ச கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 81,446 பேருக்கு தொற்று உறுதி…!

Devaraj

பறிக்கப்பட்டவரிடமே மீண்டும் சென்ற மகுடம்…! அவமானத்துக்கு பழி தீர்த்த இலங்கை திருமதி அழகி…!

Devaraj

கூடி பயணிக்கும் யானைகள்…! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!

sathya suganthi

“வேறு மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்” – ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் நோயாளிகள்!

Shanmugapriya

கொரோனாவுக்கு முடிவு எப்போது? WHO வேதனை

Jaya Thilagan

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்கள்.. மத்திய அரசு வெளியிட்ட தகவல்..

Ramya Tamil

கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி!

Lekha Shree

வீட்டில் கருஞ்சிறுத்தை வளர்க்கும் தம்பதி! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

காங்கோவில் வெடித்து சிதறும் எரிமலை: இந்திய ராணுவம் உதவி

sathya suganthi