a

நாயை கொடூரமாக கொன்ற நபர்கள்.. அதுவும் இந்த காரணத்திற்காக.?


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் முத்துவேல். இவர் தனது முகநூல் பக்கத்தில் “எனக்கு ரொம்ப நாளாக தொல்லை கொடுத்த நாயே தூக்கில் போட்டு சாகடித்து விட்டேன்” என்று பதிவிட்டிருந்தார்..

அவரின் இந்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான விக்னேஷ் என்பவர் மாவட்ட கண்காணிப்பாளர் அபிநவ்யிடம் புகார் அளித்துள்ளார்.

Also Read  பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிப்பு

இந்த புகாரின் அடிப்படையில் ழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சைபர் கிரைம் உதவியுடன் குற்றவாளியின்் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். பிறகு அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் என்னுடைய வீட்டு பக்கத்தில் நாய் போன்று பல நாட்களாக தொந்தரவு செய்து வந்ததாகவும் அதனால் தான் இந்தச் செயலை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து முத்துவேல் மற்றும் அவருடைய நண்பர் ரமேஷ் ஆகியோரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read  சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தந்தை இறந்த பின் தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்!

Lekha Shree

குக் வித் கோமாளிக்கு போட்டியாக களமிறங்கும் பிரபல நடிகர்…….

VIGNESH PERUMAL

சாட்டை துரைமுருகன் கைது – சீமான் கண்டனம்!

Lekha Shree

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் இவரா?

Tamil Mint

புயல் எச்சரிக்கை: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree

திரையரங்குகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகள்

Tamil Mint

ஹோட்டலில் அராஜகம் செய்த உதவி ஆய்வாளர்! பெண் மீது தடியடி! வைரல் வீடியோ இதோ!

Lekha Shree

சசிகலாவின் மற்றொரு ஆடியோவால் மீண்டும் பரபரப்பு…!

Lekha Shree

ஒற்றை காலில் நின்று கமல் பிரச்சாரம் – உருக்கமாக பதிவிட்டஅக்சரா ஹாசன்…!

Devaraj

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து அரசாணை வெளியீடு:

Tamil Mint

Meeting between theatre owners, producers begin

Tamil Mint

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கில் தளர்வு? நிபுணர்கள் சொன்ன தகவல்…!

sathya suganthi