a

ரியல் ஹீரோவுக்கு அங்கீகாரம்: குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பரிசு தொகை அறிவிப்பு!


ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது ரயில்வே.

மும்பை அருகே உள்ள பாம்பன் இரயில் நிலையத்தில் பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணின் குழந்தை எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் தவறி விழுந்த நிலையில் அந்தக் குழந்தையை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் செல் கேவின் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

Also Read  சச்சின் பைலட் அதிரடி நீக்கம்: கடும் கோபத்தில் ராகுல்

வீடியோ வைரல் ஆனதை அடுத்து மயூரி ஆகியவை பலரும் பாராட்டி வந்தனர். மேலும் அவர் பணிபுரிந்த ரயில் நிலையத்திலும் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கு ரூபாய் 50 ஆயிரம் பரிசு கொடுத்து கௌரவித்துள்ளது இந்தியன் ரயில்வே. குழந்தையைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மிகவும் விரைவாக ஓடி ரயில் வருவதற்கு சில நொடிகளுக்கு முன்னரே அவர் காப்பாற்றியதால் இணையத்திலும் அவர் ரியல் ஹீரோ என்று பேசப்பட்டு வருகிறார்.

Also Read  மனிதர்களை அடுத்து விலங்குகளை வாட்டும் கொரோனா - விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு தொற்று உறுதி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆதாருடன் பான் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு! – உங்களுக்கான முக்கிய தகவல்!

Shanmugapriya

“தைரியம் இருந்தால் மேற்கு வங்க தேர்தலில் அமித்ஷா போட்டியிடட்டும்” – மம்தா பானர்ஜி சவால்

Tamil Mint

விவசாயிகள், அரசுக்கு இடையே இன்று ஏழாம் சுற்று பேச்சுவார்த்தை

Tamil Mint

இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பூசி

Tamil Mint

உத்தரகாண்ட் நிவாரணப் பணிக்கு ஊதியத்தை வழங்கிய ரிஷப் பந்த்!

Tamil Mint

மகாராஷ்டிரா முதல்வர் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

மலையாளக் கரையோரம் ஸ்வப்னா செய்த பலே வேலைகள்

Tamil Mint

சேவை கட்டண உயர்வை ஒத்திவைத்த ஜியோ… குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்!

Tamil Mint

சுயேட்சை எம்.பி. மர்ம மரணம் – தற்கொலைக் குறிப்பில் பாஜக பிரமுகர் பெயர்

Jaya Thilagan

வீட்டை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனைவி மற்றும் மகன் மீது துப்பாக்கி சூடு…. கணவன் கைது….

VIGNESH PERUMAL

ராஜஸ்தானில் அரசியல் ஆடுபுலி ஆட்டம்: சச்சின் பைலட் வெளியிட்ட புதிய வீடியோ

Tamil Mint

நீட் தேர்வில் இந்திய அளவில் 8 வது இடத்தை பிடித்தார் தமிழக மாணவர் ஸ்ரீஜன்.

Tamil Mint