உடல் உறுப்புகளை வழங்கவோ, பெறவோ இனி ஆதார் கட்டாயம்: தமிழக அரசு


உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறவோ, வழங்கவோ இனி ஆதார் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணைய தளங்களில் பதிவு செய்யும் நபர்கள், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருவோர் ஆதார் எண் அடிப்படையில் அத்தகைய சேவைகளை பெறலாம்.

Also Read  திரையரங்குகளில் 100% இருக்கைக்கு எதிர்ப்பு - மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!

மேலும், தொடர்பில்லா சேவைகளை பெறவும், ஆதார் எண் கட்டாயமாக்கப்படுகிறது. தனிநபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படும் வரை, அவருக்கு தொடர்பில்லா சேவைகள் வழங்கப்பட வேண்டும். பொதுமக்கள், நோயாளிகளுக்கு ஆதாரின் அவசியம் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றும் தமிழக அரசு அதில் தெரிவித்துள்ளது. உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இவர்களுக்கு தான் அமைச்சர் பதவி.. ஸ்டாலின் முடிவால் அப்செட்டில் திமுக சீனியர்கள்..

Devaraj

ஒரு முன்னாள் கொரோனா நோயாளியின் வாக்குமூலம்: உயிர் மீது ஆசை இருந்தால் இதை படிக்கவும்

Tamil Mint

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியீடு

Tamil Mint

ஈபிஎஸ்-ஓபிஎஸ் திடீர் சந்திப்பு! – காரணம் இதுதான்?

Lekha Shree

பிஎஸ்பிபி பள்ளி சம்பவத்தின் எதிரொலி – அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை!

Lekha Shree

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி…! சிறையில் அடைக்கப்பட்ட ஒரே நாளில் உடல்நலக்குறைவு!

sathya suganthi

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு பயந்து ஓ.பி.எஸ் ஓடுவது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

Tamil Mint

கமலுக்காக மகள் அக்சரா குத்தாட்டம்…! நடுரோட்டில் நடனமாடிய வீடியோ வைரல்…!

Devaraj

ரஜினி படத்தில் கமல்: லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான்

Tamil Mint

பதவியேற்பில் ஓரம்கட்டப்பட்டாரா கனிமொழி? ட்விட்டரில் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

sathya suganthi

சென்னை: பிரபல நகைக்கடையில் தீ விபத்து…!

Lekha Shree

முதலையை இழுக்கும் இளைஞர் – வைரல் ஆன வீடியோவால் சிக்கல்!

Tamil Mint