விபத்தில் சிக்கிய மணிமேகலை மற்றும் ஹூசைன்… நடந்தது என்ன?


விஜய் டிவி தொகுப்பாளினி மணிமேகலைக்கு சமீபத்தில் விபத்து நடந்துள்ளதாக தனது யூடியூப் பக்கத்தில் அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் ஆகிய இருவரும் சமீபத்தில் பிஎம்டபிள்யூ கார் வாங்கினார்கள். இந்த கார் குறித்த விபரங்களை மணிமேகலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் பிஎம்டபிள்யூ கார் வாங்கினாலும் பழைய காரை மறக்கக்கூடாது என்பதற்காக அந்த காரில் சமீபத்தில் ஒரு டிரிப் சென்றுள்ளார்கள். அப்போது லாரி ஒன்றில் மோதி லேசாக உரசி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் மணிமேகலை, ஹூசைன் இருவருக்கும் எந்தவிதமான காயமும் இல்லை என்றாலும் கார் சேதமடைந்ததை மணிமேக்லை தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும்போது மணிமேகலை மட்டும் விபத்தை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தாராம். எதிர்காலத்தில் இதை எல்லாம் போட்டுப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்வேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  மாணவிகளை ஏற்றி கொண்டு வந்த கல்லூரி பேருந்தின் சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு..!

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு தனக்கு பல சோதனைகளை தந்ததாகவும் சுடுதண்ணி காலில் கொட்டியது, தற்போது விபத்து என தொடர்ந்து சோதனைகள் ஆக இருப்பதால் 2022 வந்தவுடன் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என்றும் மணிமேகலையை கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்து நிகழ்ந்த நிலையில் தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு கார் விபத்து நிகழ்ந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read  ‘பாரிஸ் பங்களா சாவி கிடைச்சிடுச்சா?’... ரெய்டு நடத்திய அதிகாரிகள் செம்ம தில்லாக கேலி செய்த டாப்ஸி...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா காலத்தில் பிரபலங்களின் சுற்றுலா செல்ஃபி – கடுமையாக சாடிய ஸ்ருதிஹாசன்!

Lekha Shree

வித்தியாசமான ரோலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

‘தி பேமிலி மேன் 2’ – சமந்தாவிற்கு குவியும் பாராட்டுக்கள்…!

Lekha Shree

நண்பர்களுடன் மழையில் சைக்கிள் ரைட் சென்ற சமந்தா..! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

விஜய் பற்றி ஒற்றை வார்த்தையில் புகழ்ந்த ஷாருக்கான்…!

Lekha Shree

ஜனனி ஐயர் டு ஜனனி! – பெயரில் ஜாதியை நீக்கியதற்கு குவியும் பாராட்டு

Shanmugapriya

“நீங்கள் எங்களுக்கு அருகில் தான் இருக்கிறீர்கள்” – சேதுராமனின் மனைவி கண்ணீர் பதிவு!

Shanmugapriya

“துமாரே பீலிங் துமாரே” வைரலாகும் ரண்வீர் சிங்-தீபிகா படுகோனே கியூட் வீடியோ…!

sathya suganthi

யூடியூப்-ஐ தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’! – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Lekha Shree

‘No Exit’ – வெளியானது ‘பிக்பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர்..!

Lekha Shree

சசிகுமாரின் ராஜவம்சம் படத்தில் 40 முன்னணி நடிகர்கள்? டைரக்டர் ஓபன் டாக்!

Jaya Thilagan

நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள் : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

suma lekha