வொண்டர் வுமன் போல போஸ் கொடுத்த ‘அசுரன்’ நடிகை..! வைரல் புகைப்படம் இதோ..!


மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் கடந்த 2019ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இப்படத்தில் தனுஷின் மனைவி கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

Also Read  இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி?

அதன்பின்னர், மலையாளத்தில் பிசியான மஞ்சுவாரியர் தற்போது மோகன்லாலுடன் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், நிவின் பாலியுடன் படுவெட்டு, காளிதாசுடன் ஜேக் அண்ட் ஜில் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மஞ்சு வாரியாரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சில தினங்களுக்கு முன் அவர் பதிவிட்ட ஒரு புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Also Read  இயக்குநர் சங்கரின் மகளுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கிய திருமண பரிசு என்ன தெரியுமா?

42 வயதாகும் மஞ்சு வாரியார் அதி மிகவும் இளமையாக இருந்தார். இன்றைய இளம் முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில் நடிகை மஞ்சுவாரியர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோஷூட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Also Read  "நீங்கள் எங்களுக்கு அருகில் தான் இருக்கிறீர்கள்" - சேதுராமனின் மனைவி கண்ணீர் பதிவு!

அதில் அவர் வொண்டர் வுமன் கெட்டப்பில் கெத்தாக நாயுடன் போஸ் கொடுத்து நிற்கிறார். அந்த புகைப்படம் பல லைக்குகளை குவித்து வைரலாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மனைவியின் முகத்தை கடைசியாக காண பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜ்…!

Lekha Shree

ஓடிடியில் ‘ஜகமே தந்திரம்’: ஏமாற்றத்தை வெளிப்படுத்திய தனுஷ்… விளக்கமளித்த தயாரிப்பாளர்..!

Lekha Shree

‘மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Lekha Shree

என் தற்கொலைக்கு அவர்தான் காரணம்! – முதல்வருக்கு மீராமிதுன் கடிதம்

Shanmugapriya

தல அஜித்திற்கு நடிகர் விவேக் வைத்த வேண்டுகோள்..என்ன மனுசன்யா…

HariHara Suthan

“திருமணம் செய்துகொள்ளப் போகிறேனா?” – பிரபல நடிகை விளக்கம்!

Shanmugapriya

கமல்ஹாசனுடன் இணைவது குறித்து ஹாட் தகவலை தந்த விஜய்சேதுபதி…!

Devaraj

“நீங்க அசினை கலாய்ச்சதை விடவா தளபதி”… விஜய்யை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்களின் மீம்ஸ்…!

Tamil Mint

ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

suma lekha

முன்னாள் நடிகைக்கு கொரானா

Tamil Mint

தளபதி விஜய்யை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்கும் வேற லெவல் வீடியோ இதோ!

Jaya Thilagan

எம்.எஸ் தோனி பட நடிகர் தற்கொலை! அதிர்ச்சியில் பாலிவுட்!

Tamil Mint