a

பைக் ரைடில் அசத்தும் ‘மங்காத்தா’ பட நடிகை… வைரல் வீடியோ இதோ..!


‘கசடதபற’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன் பின்னர், தாம் தூம், காஞ்சனா, மங்காத்தா என பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தற்போது பிசியாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டு நடித்த ‘ஜூலி 2’ என்ற ஹிந்தி திரைப்படம் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

Also Read  ராஷ்மிகா மந்தனாவிற்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் இவர் தற்போது தான் பைக் ரைட் செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலர், “அஜித்துக்கே சவால் விடும் வகையில் உங்களின் பைக் ரைட் உள்ளது” என வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Also Read  நடிகை அனுஷ்காவின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…!

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் கேப்ரியலாவை தொடர்ந்து இவருக்கும் கொரோனா பாதிப்பு உறூதி..

Ramya Tamil

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் இணைந்த இந்திய நடிகை…!

Lekha Shree

‘தளபதி 65’ படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரம் இது தானா? இணையத்தில் பரவும் தகவல்!

Lekha Shree

ரம்ஜான் பண்டிகைக்காக யுவன் மற்றும் ஏ.ஆர்.அமீன் பாடிய பாடல் வைரல்!

Lekha Shree

ரஜினி படத்தில் கமல்: லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான்

Tamil Mint

‘சூர்யா 40’ படத்தின் வில்லன் யார் தெரியுமா?

Lekha Shree

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

‘தாலாட்டு’ சீரியலில் இணைந்த ‘செப்பருத்தி’ சீரியல் நடிகை…!

Lekha Shree

ரஜினி ரசிகர்கள் தன்னை திட்டக்கூடாது – வைரலாகும் தனுஷின் டுவிட்டர் ஸ்பேஸ் பேட்டி

sathya suganthi

‘மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Lekha Shree

சாண்டி மாஸ்டர் வீட்டில் விஷேசம்…!

Devaraj

பிரபல நட்சத்திர தம்பதியின் மகள் உடன் கரம் கோர்க்கும் கார்த்தி மகன்…!

Tamil Mint