மன்மதன் பட நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்…!


பிரபல நடிகையும், கிரிக்கெட் தொகுப்பாளினியுமான மந்திரா பேடியின் கணவர் ராஜ் கெளஷல் காலமானாதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜ் மற்றும் மந்திரா ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்துக் கொண்டனர்.

அப்போது மகிழ்ச்சியான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் ராஜ் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், அவர் தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read  கொரோனாவுக்கு திருப்பதி கோவில் அர்ச்சகர் உயிரிழப்பு

குடும்பத்தினர் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை என்றாலும், நடிகர் ரோஹித் போஸ் ராய், ராஜின் திடீர் மறைவு செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்ணன் கண்ணபிரானின் அடுத்த படம்! கதாநாயகி யார் தெரியுமா…

HariHara Suthan

தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

எம்.எஸ். தோனியின் பெற்றோருக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி..!

Lekha Shree

ஆக்சிஜன் சிலிண்டர் களுடன் ஆட்டோ! – கொரோனா நோயாளிகளுக்கு உதவ டெல்லியில் அசத்தல்!

Shanmugapriya

நிலவின் தெளிவான புகைப்படத்தை எடுத்த 16 வயது இந்திய இளைஞர்…!

Lekha Shree

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? வெளியான ‘தெறி’ அப்டேட்..!

Lekha Shree

ரூபாய் 10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை: துணிகர சம்பவம்

Tamil Mint

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதத்துக்கு பின்தான் தடுப்பூசி – மத்திய அரசு

sathya suganthi

பிரபல நடிகர் படத்தில் இணைந்த சிம்ரன் – படப்பிடிப்பு இனிதே துவக்கம்..!

HariHara Suthan

நடிகர் விவேக்கின் உடல்.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்..

HariHara Suthan

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடக்கம்..!

Lekha Shree

மகள் ஆராதனாவால் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெருமை…!

Tamil Mint