12ம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு!


தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தற்போது 12ம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், “பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் 50% பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் எழுத்துமுறை பெற்ற மதிப்பெண் 20% எடுத்துக்கொள்ளப்படும்.

Also Read  "பிரதமர் மோடியின் பிம்பத்தை தவறாக காட்ட டூல்கிட் உருவாக்கிய காங்கிரஸ்!" - பாஜகவினர் பரபரப்பு குற்றச்சாட்டு!

செய்முறை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் இருந்து 30% எடுத்துக் கொள்ளப்படும். பன்னிரண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வில் பங்கு பெறாத மாணவர்களுக்கு பதினோராம் வகுப்பு செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட பங்குபெறாத மாணவர்கள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.

Also Read  மழையால் ஏற்பட்ட பாதிப்பு !!! மத்திய குழுவினர் ஆய்வு...

கணக்கிடப்படும் மதிப்பெண் தமக்கு குறைவாக இருப்பதாக நினைக்கும் மாணவர்கள் கொரோனா நிலை சீரடைந்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.

ஜூலை 31-ஆம் தேதிக்குள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஓ.பி.எஸ். தாயிடம் ஆசி பெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் மேலும் தீவிரமடையும் ஊரடங்கு…?

Ramya Tamil

வருமானமில்ல இன்சூரன்ஸ் கட்டமுடியல, கும்புடுறேன் ஆட்டோவுக்கு FC குடுங்கய்யா என்ற தாண்டமுத்துவின் வலி RTOக்கு புரியவே இல்லை.

Tamil Mint

அரசு பஸ்களில் மீண்டும் திருவள்ளுவர் படம் – மு.க.ஸ்டாலின் உத்தரவு

sathya suganthi

9ம் வகுப்பு படிக்கும் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் இன்று தொடங்குகிறது

Tamil Mint

மெரினாவுக்கு மீண்டும் பூட்டு…? சென்னை மாநகராட்சி ஆணையர் சொன்ன தகவல்…!

Devaraj

பிரச்சாரத்துக்கு வரும் பிரதமர் மோடி, அமித்ஷா…! இந்த தேர்தலாவது பாஜகவுக்கு கைக் கொடுக்குமா?

Devaraj

தேசிய கொடி ஏற்றிய திருநங்கை! திருச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint

கனிமொழியை நெகிழ வைத்த சிறுமி.. என்ன செய்தார் தெரியுமா..?

Ramya Tamil

பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை

Tamil Mint

மக்களைப் பிளவுபடுத்தும் பேரணிகள் அனுமதிக்கப்படாது: அஇஅதிமுக

Tamil Mint

தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

Lekha Shree