பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றம் – மார்க் ஜூக்கர்பெர்க் அறிவிப்பு..!


சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ள பேஸ்புக்கின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியான நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ரூ.196 கோடி நிவாரணம் – கருப்பினத்தவரின் குடும்பத்துக்கு அறிவிப்பு
Facebook Is Changing Its Name To Meta – Deadline

நியூயார்க்கில் நடைபெற்ற ‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தின்போது, பேசிய அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் , பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றி உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சமூக பிரச்சினைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டதாகவும், அது அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது நிறுவனத்தின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாகவும், தங்கள் ‘ஆப்’களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை எனவும், மார்க் ஜக்கர்பெர்க் தெரிவித்துள்ளார் .

Also Read  மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்..!

எதிர்கால இணையதளம் மெய்நிகர் உலகமாக மாறும் என்பதால், இந்த பெயரை தேர்ந்தெடுத்திருப்பதாக மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்துள்ளார். பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் செயலிகளின் பெயர் அப்படியே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் – இந்தியா புறக்கணிப்பு!

Lekha Shree

மீண்டும் 13 பயணிகளுடன் மாயமான ரஷ்ய விமானம்…!

Lekha Shree

கரடி சாலையை கடப்பதற்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து…!

Lekha Shree

லட்சக்கணக்கில் படையெடுக்கும் எலிகள்…! வீடியோ வைரல்…!

sathya suganthi

காரின் என்ஜினில் நீர்நாய்! – அதிர்ச்சி அடைந்த பெண்

Shanmugapriya

மார்க் ஸக்கர்பெர்க்-ன் பாதுகாப்பிற்காக மட்டும் ஃபேஸ்புக் செலவு செய்த தொகை என்ன தெரியுமா? – வெளியான அதிர்ச்சித் தகவல்!

Shanmugapriya

அமெரிக்கா வெளியேற்பும்.. தலிபான் ஆக்கிரமிப்பும்.. சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தான்..!

suma lekha

சிங்கிள்’ஸ் இனி ஜோடியாக ஒர்க் அவுட் செய்யலாம்…! வைரலாகும் பெண்ணின் வீடியோ!

Lekha Shree

வீடு வீடாக சென்று செய்தித்தாள் விநியோகிக்கும் 80 வயது முதியவர்; எலக்ட்ரிக் சைக்கிள் பரிசாக கிடைத்த ஆச்சரியம்!

Shanmugapriya

குப்பையோடு போக இருந்த ரூ.7.5 கோடி லாட்டரி பணம் – கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த இந்தியர்!

sathya suganthi

இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய ஜெர்மனி அரசு…!

Devaraj

‘ஓமைக்ரான்’ – வேகமாய் பரவும் புதிய கொரோனா திரிபு… தற்போதுள்ள தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா?

Lekha Shree