a

குவியல் குவியலாக எரியூட்டப்படும் மனித உடல்கள் – கொரோனாவின் கோர தாண்டவம்


நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2வது அலை பரவல் தீவிரமடைந்து வருகிறது. அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Also Read  இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்...!

இந்த நிலையில் கோரக்பூர் உள்ளிட்ட பல இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை எரிக்க இடமின்றி குவியலாக வைத்து தீ முட்டப்பட்டது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தொடர்ந்து சரியும் தங்கம் விலை? இன்றைய விலை நிலவரம்

Tamil Mint

பாஜக எம்.பி டெல்லி இல்லத்தில் மர்ம மரணம்…!

Lekha Shree

பசுவை கொன்றால் 5 ஆண்டுகள் சிறைவாசம்: கர்நாடகா அரசின் புதிய சட்டம்

Tamil Mint

சீனாவில் இருந்து அபுதாபிக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தது

Tamil Mint

அளவுக்கு அதிகமாக குடித்ததால் மயக்கமடைந்த தாய்! – பசியால் மயக்கமடைந்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

Shanmugapriya

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

“பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ரிசர்வ் வங்கி கவர்னர்

Lekha Shree

உத்தராகண்ட் முதல்வருக்கு கண்டனம்! – கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள்!

Shanmugapriya

பாராளுமன்ற வளாகத்தில் தீ, டில்லியில் பரபரப்பு

Tamil Mint

‘கொரோனா இல்லை’ என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே திருப்பதியில் அனுமதி!

Lekha Shree

நடிகர் சித்தார்த்தின் பரபரப்பு ட்வீட் !!!

Tamil Mint

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்..! ஆளுநர் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!

Devaraj