சன் டிவி Vs விஜய் டிவி: விரைவில் ஒளிபரப்பாகும் ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சி..!


மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் அறிவிப்பால் சன் டிவி, விஜய் டிவி இரண்டுக்கும் இடையே மறைமுகப் போட்டி உருவாகியுள்ளது.

வெளிநாட்டில் மிகவும் பிரபலமான சமையல் நிகழ்ச்சி மாஸ்டர் செஃப். இதுவரை 18 சீசன்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சியின் உரிமம் பாக்ஸ் நிறுவனத்திடம் உள்ளது.

இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளார்கள். இதன் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமத்தை கைப்பற்றி அதற்கான நிகழ்ச்சி தயாராகி வருகிறது.

இதில் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதியும் தெலுங்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தமன்னாவும் பணியாற்றி வருகிறார்கள்.

Also Read  பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது… என்ன குழந்தை தெரியுமா?

தமிழ் நிகழ்ச்சி சன் டிவியிலும் தெலுங்கு நிகழ்ச்சி ஜெமினி டிவியிலும் ஒளிபரப்பாக உள்ளன. தற்போது இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தமிழாக்கம் செய்து ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட்டு உள்ளார்கள்.

இதன் முதல் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவி நிறுவனம் ‘மாஸ்டர் செப் இந்தியா – தமிழ்’ நிகழ்ச்சியை தொடங்க உள்ளது.

Also Read  'தி பேமிலி மேன் 2' - நடிகை சமந்தாவை புகழ்ந்த பிரபல முன்னணி நடிகை…!

இந்நிலையில் அதற்கு போட்டியாக மஸ்டர் செப் நிகழ்ச்சியை விஜய் டிவி ஹாட்ஸ்டாரில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்பால் ‘Get Well Soon Sir’எனும் ஹாஸ்டேக் ட்விட்டரில் ரெண்டாகிவருகிறது…!

HariHara Suthan

இணையத்தில் வைரலாகும் ‘குட்டி தல’ புகைப்படம்! – கியூட் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்!

Tamil Mint

‘மழை வந்துடுச்சாமே’ ரசிகர்களுக்காக பிரியா பவானிசங்கர் வெளியிட்ட புகைப்படம் இதோ!

Lekha Shree

‘திரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Lekha Shree

விஜய் ரசிகர்களின் மகத்தான சேவை! – ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி அசத்தல்!

Shanmugapriya

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா? வெளியான அசத்தல் அப்டேட்..!

Lekha Shree

“நீ நட்ட மரமெல்லாம் ஆக்ஸிஜன் தர காத்திருக்கு!”..Vijay TV புகழ் நேரில் சென்று அஞ்சலி!

HariHara Suthan

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள முன்னணி நடிகர் படத்தின் படப்பிடிப்பு!

Lekha Shree

அவமானங்களை வெகுமானங்களாக மாற்றிய விஜய்! – பாக்ஸ் ஆபீஸ் கிங்கின் வெற்றி பயணம்!

Lekha Shree

நீட் தேர்வுக்கு எதிராக குரலெழுப்பும் நடிகர் சூர்யா…!

Lekha Shree

ராயல் என்பீல்டு பைக்கில் மாஸ் காட்டும் மாளவிகா மோகனன்! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

கண்ணீர் விட்டு அழுத ஷிவாங்கி – என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan