ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ…!


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. அவர் கைவசம் தற்போது பல திரைப்படங்கள் உள்ளது.

இதற்கிடையே சன் டிவிக்காக புகழ்பெற்ற மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இதேபோல் நடிகை தமன்னா இதே நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்க உள்ளார்.

Also Read  நடிகர் விஜய் பிறந்தநாள் - ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு!

இந்த தெலுங்கு மாஸ்டர் செப் நிகழ்ச்சியை பிரபலப்படுத்தும் நோக்கில் புதிய புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில் சுந்தரத் தெலுங்கில் விஜய் சேதுபதி பேசுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமன்னா-விஜய் சேதுபதியின் வசன உச்சரிப்பு ‘நானும் ரவுடிதான்’ படத்தினை ஞாபகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது தான் ப்ரோமோவின் ஹைலைட்.

Also Read  வெளியீட்டிற்கு முன்னரே ரூ.200 கோடி வசூல் செய்த அஜித்தின் 'வலிமை'?

இந்த தெலுங்கு மாஸ்டர் செப் நிகழ்ச்சி ஜெமினி டிவியிலும் தமிழ் மாஸ்டர் செப் நிகழ்ச்சி சன் டிவியிலும் ஒளிபரப்பாக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் 3வது பாடல் வெளியானது..!’

Lekha Shree

“நடிகர் விவேக் உடல்நலக் குறைவிற்கு தடுப்பூசி காரணமல்ல” – மருத்துவர்

Lekha Shree

‘மாஸ்டர்’ பட நடிகருக்கு ‘மக்கள் செல்வன்’ நேரில் சென்று வாழ்த்து…! காரணம் இதுதான்..!

Lekha Shree

மன்மதன் பட நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்…!

sathya suganthi

ராஜா ராணி 2 சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் நடிகை – அட இவரா?

Lekha Shree

இவர் தான் ரியல் மாஸ்டர்…… வேஷ்டி சட்டையில் வாத்தி கம்மிங்……..

Devaraj

வலிமை பட அப்டேட்… டீசர் வெளியீட்டு தேதி குறித்து முடிவு?

Tamil Mint

இளம் நாயகனுடன் இணையும் நடிகை அனுஷ்கா?

HariHara Suthan

பிரபலமான இந்திய படங்களின் பட்டியலில் விஜய்யின் ‘மாஸ்டர்’ முதலிடம்…!

Lekha Shree

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi

பகத் பாசிலின் இருள் படத்தின் ட்ரைலர் வெளியீடு – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

இயக்குநர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் காலமானார்

sathya suganthi