தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணையும் விஜய்சேதுபதி-தமன்னா…! வெளியான ப்ரமோ சூட் போட்டோ…!


சினிமாவில் மார்க்கெட்டை இழந்தவர்கள் தான் டிவி பக்கம் செல்வார்கள் என்ற ஒரு இமேஜை உடைத்து, கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா, ஆர்யா, அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், விஷால் என பலரும் டிவி பக்கம் பெரிய ஷோக்களை தொகுத்து வழங்கினார்கள்.

Also Read  டிவி ஆங்கராக உள்ள தமன்னா…! விஜயசேதுபதிக்கு டப் கொடுப்பாரா?

அந்த வரிசையில் சன்டிவியில் விஜய் சேதுபதி, ‘மாஸ்டர் செப்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியை கன்னடத்தில் ‘நான் ஈ’ சுதீப்பும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

சமையலை மையமாக கொண்ட விஜய் டிவியின் குக் வித் கோமாளிக்கு நிகழ்ச்சி ஹிட்டான நிலையில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  "ஆண்ட்ரியாவுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்" - மிஷ்கின்

இந்த நிலையில், மாஸ்டர் செப் நிகழ்ச்சிக்கான ப்ரமோ சூட் நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதியும் தமன்னாவும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘ரியல்’ தோனியின் மகளுடன் விளையாடிய ‘ரீல்’ தோனி சுஷாந்த்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

சோனு சூட் கட்டவுட்டுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்த மக்கள்!

Shanmugapriya

நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ பட படப்பிடிப்பு புகைப்படம் வைரல்..!

Lekha Shree

ஏ.ஆர்.ரஹ்மானை இழிவுப்படுத்திய பாலகிருஷ்ணா! – ரசிகர்கள் கடும் கண்டனம்…!

Lekha Shree

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

சூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன் பாபு… காரணம் இதுதான்..!

Lekha Shree

அஜித்தின் ‘வலிமை’ குறித்த அதிரிபுதிரி அப்டேட்

Tamil Mint

“சினிமாதான் என்னை தேர்ந்தெடுத்தது” – உதயநிதி ஸ்டாலின்

Shanmugapriya

வலிமை படத்தில் அஜித் கெட்டப் மற்றும் கேரக்டர் இதுதானாம்! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

குக் வித் கோமாளி பவித்ராவுடன் வந்த நபர் யார்? காதலரா என கேட்கும் ரசிகர்கள்…

HariHara Suthan

“குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா” – மாஸ்டர் பட பிரபலம் உருக்கம்

Shanmugapriya

நாளை ரிலீசாகிறது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ பட டிரெய்லர்..!

Lekha Shree