‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சி நிறைவு..! ரூ.25 லட்சத்தை வென்ற டைட்டில் வின்னர் யார் தெரியுமா?


சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சி மாஸ்டர் செப். இந்நிகழ்ச்சி சன் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 9:30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இப்போட்டியில் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

Also Read  சூர்யாவுக்கு ஜோடியாகும் 'கர்ணன்' பட நடிகை? வெளியான சூப்பர் அப்டேட்!

நேற்று இந்நிகழ்ச்சியின் நிறைவு பகுதி நடைபெற்றது. 10 போட்டியாளர்கள் எலிமினேட் ஆனா நிலையில், வின்னி, தேவகி, கிருத்திகா, நித்யா ஆகிய நான்கு பேர் பைனலுக்கு தேர்வாகினார்கள்.

இதில் மதிப்பெண் அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த போட்டியில் 60க்கு 54 மதிப்பெண்கள் வாங்கி தேவகி இறுதி சுற்றில் வெற்றிபெற்றார்.

Also Read  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 5 படங்கள் நடிக்கும் சிவகார்த்திகேயன்? இவ்வளவு கோடி சம்பளமா?

அதைத்தொடர்ந்து 53 மதிப்பெண்கள் வாங்கி நித்தியா இரண்டாவது இடமும் 44 மதிப்பெண்கள் வாங்கி கிருத்திகா மூன்றாவது இடமும் 43 மதிப்பெண்கள் வாங்கி வின்னி 4வது இடமும் பெற்றனர்.

வெற்றிபெற்ற தேவகிக்கு ரூ. 25 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

Also Read  மக்கள் செல்வனுடன் 'குக் வித் கோமாளி' புகழ்... இணையத்தை கலக்கும் புகைப்படம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“யார் டா நீ? டாக்டர்..!” – வெளியானது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட டிரெய்லர்..! ரசிகர்கள் குதூகலம்..!

Lekha Shree

பத்து தல படத்தின் சூப்பர் அப்டேட் : ரசிகர்கள் குஷி

suma lekha

தனுஷ் குரலில் வெளியானது ‘திரெளபதியின் முத்தம்’ பாடல்… அரை மணி நேரத்தில் இத்தனை லட்சம் வியூஸ்களா?

malar

காதல் கணவருடன் இணைந்து புது பிசினஸ் தொடங்கிய பிரியங்கா சோப்ரா… எங்கு தெரியுமா?

malar

கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ்… வைரலான Common Dp…!

Lekha Shree

தேவாவின் தேனிசை குரலில்… ‘என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி’ பாடல்…!

HariHara Suthan

‘காடன்’ படத்தின் ‘இதயமே’ பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Lekha Shree

“மாமனிதன்” – பேரக்குழந்தைகளுடன் இளைராஜா இசையமைக்கும் வீடியோ…! வாழ்த்து சொன்ன யுவன்…!

sathya suganthi

திடீர் திருமணம் செய்த ஷபானா… ஷாக்கான ரசிகர்கள்..!

suma lekha

“பெரிய பட்ஜெட்.. இதுவரை காணாத களம்” – ஏ.ஆர்.ரகுமானுடன் பார்த்திபன் கூட்டணி!

Shanmugapriya

அனுஷ்கா திருமணத்தை நிறுத்திய பிரபாஸ்? இதுதான் காரணமா?

Lekha Shree

பிக் பாஸ் போட்டியாளர்கள் கலக்க வரும் புதிய ஷோ… அட நடுவர்கள் இவர்களா?

Lekha Shree