a

“குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா” – மாஸ்டர் பட பிரபலம் உருக்கம்


குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாஸ்டர் பட பிரபலம் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read  கொரோனா தடுப்பூசி போட்டால் 20 கிலோ அரிசி இலவசம் - அருணாச்சல பிரதேச அரசு

கொரோனா இரண்டாம் அலையில் பிரபலங்கள் பலர் குடும்பத்தினர் நண்பர்கள் என பல்வேறு நபர்களை இழந்து தவிக்கின்றனர்.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய ரத்னகுமார் தனது குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா என்று தெரிவித்துள்ளார்.

Also Read  "அண்ணாத்த" எனக்கு கடைசி திரைபடமா? கண் கலங்கிய ரஜினி?

பதினைந்து மாத குழந்தை முதல் 84 வயது பாட்டி வரை எனது குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20 நாட்களாக நேர்ந்த மன உளைச்சலை அடுத்து தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது வீடு எனவும் பதிவிட்டுள்ளார்.

Also Read  நடிகர் செந்தில் போலி டுவிட்டர் கணக்கு - விஷமிகளை வலை வீசி தேடும் போலீசார்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெனிப்பர் விஷயத்தில் யார் மீது தவறு? வெளியான திடுக்கிடும் தகவல்கள்! நடந்தது என்ன?

Jaya Thilagan

‘ராதே ஷியாம்’ குழுவினர் வெளியிட்டுள்ள புதிய போஸ்டர்!

Bhuvaneshwari Velmurugan

இயக்குனர் சங்கரின் இந்த படம் இரண்டாவது பாகம் தயாராக உள்ளது…

VIGNESH PERUMAL

வெள்ளை உடையில் மின்னும் பிரியா பவானிசங்கர்… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

Lekha Shree

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

ஆஸ்கர் : அதிக விருதுகளை வென்ற 5 திரைப்படங்கள்…!

Devaraj

விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் விஷாலின் ஹிட் பட நாயகி…!

Lekha Shree

15 வருடங்களுக்கு பிறகு இந்த வேடத்தில் நடிக்கும் ‘உலகநாயகன்’! வெளியான ‘விக்ரம்’ பட அப்டேட்!

Lekha Shree

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

அருண் விஜய் – இயக்குனர் ஹரி மாஸ் கூட்டணி! AV33 படத்தின் சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

ஷூட்டிங்கில் ஜன கன மன… புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய ஜெயம் ரவி!

Bhuvaneshwari Velmurugan

25 வயது தோற்று போகும் கொள்ளை அழகில் 55 வயது மாதுரி தீட்சித்…! கலக்கல் போட்டோ ஷூட்…!

sathya suganthi