a

மெட்ரோ ரயிலுடன் பாலம் உடைந்து விழுந்த காட்சி…! விபத்தில் 15 பேர் உயிரிழந்த பரிதாபம்…!


மெக்சிகோ நகரில் மெட்ரோ ரயில் சென்றுக்கொண்டிருந்த போது மேம்பாலம் உடைந்து, பரபரப்பான சாலையில் கார்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், 70க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மெட்ரோ பறக்கும் ரயில் பாலம் உடைந்து சாலையில் விழுந்ததன் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.

Also Read  மியான்மர் ராணுவத்திற்கு எதிராக சர்வதேச அரங்கில் ஒலித்த அழகியின் குரல்…!

இடிபாடுகளிலும் விழுந்த ரயில் மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாலம் இடிந்து விழுந்ததில் சாலையில் கார்கள் பல இடிபாடுகளில் சிக்கி இருக்கும் நிலையில், மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் எஞ்சியிருப்போரை காப்பாற்றுவதிலும் உடல்கலை எடுப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக மெக்சிகோ சிட்டி மேயர் கூறியுள்ளார்.

Also Read  கியூபா தலைவர் பதவியிலிருந்து விலகும் காஸ்ட்ரோ குடும்பம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் தரும் “கடவுளின் கை” – செவிலியரின் புதுவித தெரபி…!

Devaraj

வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா மருந்து – விரைவில் அறிமுகம்

Devaraj

“யாரும் இங்கே சூப்பர் ஹீரோக்கள் இல்லை” – பெண் மருத்துவர் கண்ணீர் மல்க வீடியோ

Devaraj

இலங்கை தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை, நாடு முழுவதும் ஊரடங்கு

Tamil Mint

உலகின் மிக விலை உயர்ந்த ’தங்க’ பிரியாணி! விலை எவ்வளவு தெரியுமா?

Jaya Thilagan

கொரோனாவால் குவியும் சடலங்கள்! – புதைக்க இடமின்றி தவிக்கும் அவலம்!

Lekha Shree

காலநிலை மாற்றத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் – அண்டார்டிகா பனிப்பாறையில் விரிசல்!

Lekha Shree

அமெரிக்க அதிபராக இன்று பதவி ஏற்கிறார் ஜோ பைடன்… அணு ஆயுத பெட்டியை பைடனிடம் ஒப்படைக்கும் டிரம்ப்!

Tamil Mint

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி

Tamil Mint

இதிலும் போலியா? தடுப்பூசி போடும் முன் எச்சரிக்கை!

Lekha Shree

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும்: பிரான்ஸ் கோரிக்கை

Tamil Mint

ஹாலோவீன் தினமின்று

Tamil Mint