90 வயது தாயை கொட்டும் மழையில் விரட்டிய பிள்ளைகள்.!


மயிலாடுதுறையில் 90 வயது மூதாட்டியை பிள்ளைகள் கொட்டும் மழையில் விரட்டிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே உள்ள வானாதிராஜபுரத்தை சேர்ந்தவர் தாவூத்பீவி. கணவரை இழந்த இவர் தனது வீட்டில் இளைய மகன் அஷ்ரப் வலியுடன் வசித்து வந்தார். மகன் வெளிநாடு சென்றதும் பீவியின் மருமகள் கடந்த மாதம் வீட்டை விட்டு விரட்டி விட்டார்.

Also Read  100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி..!

இதனை தொடர்ந்து அதே ஊரில் வசித்து வரும் தனது பெரிய மகன் மற்றும் மகள் வீட்டில் தங்க முயற்சி செய்த போது அவர்களும் இவரை விரட்டியுள்ளனர்.

இதனையடுத்து இராதாபுரம் ஊர் பஞ்சாயத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து ஊர் பஞ்சாயத்தில் மகன்கள் இவரை கவனிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால் இரண்டு மகன்களும் மறுத்து விட்டனர்.

Also Read  தமிழக புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை வந்தடைந்தார்.!

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கன மழை நேரத்தில் தாவூப் பீவியை அவரது மகன்கள் வீட்டு வாசலில் தள்ளி கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து மழையில் நனைந்தபடியே அக்கம் பக்கத்தில் உணவு உண்டு வந்தார். மேலும் நான் உயிர் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மூதாட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read  தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ளது ஜல்லிக்கட்டு போட்டிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சொந்த ஊரில் வாக்களித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…!

Devaraj

அடுத்த வாரம் முதல் தமிழக பள்ளிகளில் சேர்க்கை தொடக்கம்

Tamil Mint

கோவளம், புதுச்சேரி கடற்கரைக்கு நீலக்கொடி சான்று…

suma lekha

கோவை: பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய விமானப்படை அதிகாரிக்கு நீதிமன்ற காவல்..!

Lekha Shree

துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

suma lekha

“பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்!” – பாஜக புகார்

Lekha Shree

மீதமுள்ள ரூ.2,000 நிலுவைத் தொகை – கொரோனா நிவாரண நிதி இன்று முதல் விநியோகம்…!

sathya suganthi

மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினி? ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு..!

Lekha Shree

பெருமாளாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் நித்தியானந்தா! கலக்கலான புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

காவலர் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு – எஸ்.ஐ கைது!

Lekha Shree

தமிழகம்: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

Lekha Shree

அதிக மின்னல் வெட்டு தாக்குதல் நடந்த மாநிலங்கள்… முதலிடத்தில் தமிழகம்..!

Lekha Shree