a

பரிசுத் தொகையில் பாதியை சிறுவனின் கல்விக்கே வழக்கிய மயூர் ஷெல்கே!


தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே தனக்கு பரிசாக அளிக்கப்பட்ட தொகையில் பாதியை அக்குழந்தையின் படிப்பிற்காகவும் நலனிற்காகவும் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பை அருகே உள்ள வாங்கனி இரயில் நிலையத்தில் பார்வை மாற்றுத்திறனாளி தாய் ஒருவர் தனது மகனுடன் நடந்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக திடீரென்று அவரது மகன் தடுமாறிக் கீழே விழுந்தார்.

அதனை பார்த்த ரயில்வே ஊழியர் மயூர் எதிரே வந்துகொண்டிருந்த வேகமான ரயிலையும் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மிகவும் வேகமாக ஓடி வந்து அந்த சிறுவனின் உயிரை காப்பாற்றினார்.

அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி பலரும் மயூரை பாராட்டி வந்தனர். மயூருக்கு ரயில்வே சார்பில் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

Also Read  ரியல் ஹீரோவுக்கு அங்கீகாரம்: குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பரிசு தொகை அறிவிப்பு!

இந்த நிலையில் அவர் அந்த தொகையில் பாதியை அக்குழந்தையின் படிப்பிற்காக தருவதாக கூறியுள்ளார். அக்குடும்பம் வறுமையில் வாடுவதை தான் அறிந்ததால் இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

Tamil Mint

126 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை

Tamil Mint

மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி வதைக்கும் – இந்திய வானிலை மையம் அதிர்ச்சி ரிப்போர்ட்

Jaya Thilagan

அமேசானில் மாட்டு சாணம் வாங்கி சாப்பிட்ட நபர்? – ட்விட்டரில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் ரிவ்யூ!

Tamil Mint

இந்தியாவில் வாரிசு அரசியலை பாஜக ஒழித்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Tamil Mint

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Tamil Mint

பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன்களை வசூலிக்க மத்திய அரசின் அசத்தல் திட்டம்! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம்:

Tamil Mint

குடியரசுத் தலைவர் பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து

Tamil Mint

உபியில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை: சிறப்பு விசாரணை குழு அமைப்பு

Tamil Mint

இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் – அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

Tamil Mint

இந்தியா: பிரதமர் மோடி ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தை தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொடங்கி வைத்தார்

Tamil Mint