பாராசிட்டமால் பவுடருக்கு பதில் சாக்பீஸ் தூள்…! உ.பி.யில் 9 பேர் கைது…!


யூனியன் பிரதேசமான டாமனில் உள்ள தபேல் கிராமத்தில் சாஃப்டெக் ஃபார்மா என்ற மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம், டெல்லி முகவரி கொண்ட யூரோ ஆசியா கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்திடம் 5 டன் பாரா சிட்டமால் பவுடருக்கு ஆர்டர் கொடுத்து, முன்பணமாக ரூ.9.75 லட்சம் கொடுத்துள்ளது.

இந்த நிலையில், அந்த நிறுவனம் அனுப்பிய சரக்கில் 98 சதவீதம் சாக்பீஸ் தூள் இருப்பது ஆய்வக பரிசோதனையில் தெரிவந்தது.

இது தொடர்பான புகாரின் பேரில் டாமன் போலீஸார் டெல்லி சென்றபோது, யூரோ ஆசியா கெமிக்கல்ஸ் ஒரு போலி நிறுவனம் எனத் தெரியவந்தது.

பின்னர் அந்த நிறுவனத்தின் உண்மையான பெயர் யூரோ ஆசியா பயோ கெமிக்கல்ஸ் என்பதும் உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் அது செயல்பட்டு வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து கான்பூரில் உள்ளூர் போலீஸார் உதவியுடன் சோதனை நடத்தி நிறுவன உரிமையாளர் அஜய் குமார் உட்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Also Read  இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! முழு விவரம் இதோ...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டிக் டாக் பிரபலம் பார்கவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது…!

Lekha Shree

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது – சபாநாயகர் அறிவிப்பு!

Lekha Shree

ஒரே நாளில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி: 4106 பேர் பலி

sathya suganthi

நடிகர் சாவுக்கு யார் காரணம்? மவுனத்தை கலைக்கும் நடிகை

Tamil Mint

விவசாயிகள் போராட்டத்தில் பயங்கரவாதிகள் பங்கெடுப்பு: நடிகை கங்கனா ரணாவத்

Tamil Mint

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்.

Tamil Mint

கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியம் – ஆந்திர அரசு அனுமதி

sathya suganthi

90 நாட்களுக்கு தொடர்ந்து பறக்கும் டிரோன்… இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு தயாரிப்பு!

Tamil Mint

70 லட்சம் இந்தியர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் டார்க் வெப்பில் அம்பலம்.!

Tamil Mint

சானிடைசர் ஆலையில் பயங்கர தீவிபத்து: 18 தொழிலாளர்கள் பலி

sathya suganthi

கொரோனா பரிசோதனை வேண்டாம்! – வனப்பகுதிக்குள் ஒளிந்து கொண்ட மக்கள்

Shanmugapriya

உ.பி.முதலமைச்சர் யோகியிடம் உதவி கோரிய ஆசியாவின் மிக உயரமான நபர்…! – என்ன கோரிக்கை தெரியுமா?

Devaraj