மீரா மிதுனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன்!


வன்கொடுமை தடுப்பு வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக மீரா மிதுன் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read  "தாராளமாக என்னை கைது செய்யுங்கள்… ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா?" - நடிகை மீரா மிதுன்

குற்றப்பத்திரிகை நகலை பெற டிசம்பர் 17ஆம் தேதி நேரில் ஆஜராக மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

21 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் பிடிக்கப்பட்ட T-23 புலி…!

Lekha Shree

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடக்கம்..!

Lekha Shree

ஏழை மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் கற்பிக்கும் மாதவனின் மனைவி!

Shanmugapriya

இன்று வெளியாகிறது கமல்ஹாசனின் ‘விக்ரம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

Lekha Shree

கனிமொழியை நெகிழ வைத்த சிறுமி.. என்ன செய்தார் தெரியுமா..?

Ramya Tamil

‘Villain of Pushpa’ – நடிகர் பகத் பாசிலின் மிரட்டலான லுக் சமூக வலைத்தளங்களில் வைரல்..!

Lekha Shree

கோவை: மதுபான ஐஸ்கிரீம் விற்பனை..! கடைக்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்..!

Lekha Shree

“எதிரிகளை வெல்ல ஒற்றுமை வேண்டும்!” – சசிகலா அறிக்கை

Lekha Shree

புயல் சேதங்களுக்கு மத்தியில் நடனம் ஆடிய நடிகை – கொந்தளித்த நெட்டிசன்கள்!

Lekha Shree

வெளியானது 4 முன்னணி நடிகைகள் நடிக்கும் படத்தின் ‘மாஸ்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Lekha Shree

போராட்டம் முடியும்வரை டெல்லியிலே இருப்போம்: தமிழ்நாட்டு விவசாய சங்கத்தினர்

Tamil Mint

ஷாருக்கான் மனைவி கௌரி கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மகள் சுஹானா கான்..!

Lekha Shree