நிச்சயத்துக்கு பின் திருமணத்தை நிறுத்திய தனுஸ் பட நாயகி…! காரணம் இதுதான்…!


தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்தவர் மெஹ்ரீன். தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ் ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார்.

இவருக்கும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஹரியாணாவுக்கு மூன்று முறை முதல்வராக இருந்த பஜன் லாலின் பேரன்தான் பாவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் கடந்ய மார்ச் 12 ஆம் தேதி ஜெய்ப்பூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் பாவ்யா பிஷ்னோய் – மெஹ்ரீன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாவ்யா பிஷ்னோயைத் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் மெஹ்ரீன்.

இது தொடர்பாக மெஹ்ரீன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தானும் பாவ்யாவும் பிரிகிறோம் என்றும் தங்களுக்கு நடந்த நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இருவரின் நலன் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்ட அவர், தன் இதயத்தில் இன்னும் மரியாதை இருக்கிறது என்றும் ஆனால், இனி பாவ்யாவுடன், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எவ்விதத் தொடர்பும் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  தனுஷின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி?
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘சுல்தான்’ படம் குறித்து எழுந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் – பதிலடி கொடுத்த நடிகர் கார்த்தி!

Lekha Shree

19 வயதாகும் பிரபல நடிகைக்கு தற்போது பிறந்த தங்கை… வாழ்த்தும் ரசிகர்கள்!

HariHara Suthan

“எனது முதல் படத்தில் நீங்கள்… உங்களின் கடைசி படத்தில் நான்…” – நடிகர் சூர்யாவின் உருக்கமான கடிதம்!

Lekha Shree

நாளை வெளியாகிறது ‘நவரசா’ டீசர்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

பயங்கர கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி.!

suma lekha

பூஜா ஹெக்டேவை தொடர்ந்து மற்றொரு விஜய் பட நாயகிக்கு கொரோனா…!

Lekha Shree

குக் வித் கோமாளி பவித்ராவுடன் வந்த நபர் யார்? காதலரா என கேட்கும் ரசிகர்கள்…

HariHara Suthan

மு.க.ஸ்டாலினுக்கு சிவக்குமார், சூர்யா வைத்த சூப்பர் கோரிக்கை…!

sathya suganthi

17 வயது சிறுமியிடம் அத்துமீறினாரா டேனி… வழக்கறிஞர் விளக்கம்…!

Devaraj

Solo Youtube Creators Vs Corporates! அர்ச்சனா முதல் மதன் கெளரி வரை என்ன நடந்தது?

Lekha Shree

பைக் ரைடில் அசத்தும் ‘மங்காத்தா’ பட நடிகை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

Lekha Shree