பேட்டிங்கில் அசத்திய இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர்…! வைரலாகும் மீம்ஸ்..!


இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி உள்பட சில முன்னணி பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க திணறியபோது, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர், ஷர்துல் தாகூர் அசத்தலாக விளையாடி வருவது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

Also Read  மல்யுத்தத்தில் தங்கம் வென்ற சிங்கப் பெண் : குவியும் பாராட்டுகள்

ஷர்துல் தாகூர் 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 57 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 60 ரன்களும் எடுத்தார். இவரை பாராட்டும் வகையில் கிரிக்கெட் ரசிகர்கள் சில மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த மீம்ஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Photo Credits: Loliyapa
Photo Credits: Veroit.cuhli

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய அஸ்வின்! – வைரலாகும் வீடியோ!

Tamil Mint

ஐபிஎல் 2021: போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி…!

Lekha Shree

வெளிநாட்டில் ரோகித் சர்மா அதை செஞ்சிட்டாருப்பா…

suma lekha

டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு நான்கு தமிழக வீரர்கள் தகுதி!

Jaya Thilagan

இந்தியா எப்போதுமே கெத்து தான் – கோப்பையை வென்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணி

HariHara Suthan

பிப்ரவரியில் மினி ஏலம்: ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் நடக்குமா?

Tamil Mint

4-வது டெஸ்டில் 369 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா… தலா 3 விக்கெட்டுகள் எடுத்து மாஸ் காட்டிய நடராஜன், சுந்தர்,ஷர்துல்..!

Tamil Mint

யூரோ கால்பந்தாட்ட இறுதி போட்டி… வெற்றியாளரை கணித்த புலி..!

Lekha Shree

நடிகை சுஹாசினி பிறந்தநாள் கொண்டாட்டம்: ஒன்றிணைந்த 80’s திரையுலகம்: வைரலாகும் புகைப்படங்கள்.!

mani maran

மகாராஷ்டிராவில் ஊரடங்கு – ஐபிஎல் க்கு தடை வராது என கங்குலி உத்தரவாதம்!

Jaya Thilagan

துப்பாக்கி சுடுதலில் வெண்கலம்: பதக்கங்களை குவிக்கும் இந்தியா.!

mani maran

இதுலயுமா… தோனியின் மோசமான சாதனையையும் முறியடித்த கோலி!

Lekha Shree