a

இணையத்தை கலக்கும் CSK Vs RCB மீம்ஸ்கள்…!


கொரோனா 2ம் அலையின் தீவிரத்திற்கு மத்தியில் ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டமாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் ஆட்டம் அமைந்தது.

அப்போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. தொடர்ந்து 4 போட்டிகளை வென்ற கோலி தலைமையிலான பெங்களூரு அணி சென்னை அணியையும் வெல்லும் என பெங்களூரு அணி ரசிகர்கள் கூறிவந்தனர்.

ஆனால், தோனி தலைமையிலான சென்னை அணி ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் பெங்களூருவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Also Read  ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத பாதிப்பு – வெள்ளம் பெருக்கெடுத்தோடும் காட்சிகள்...!

இதுகுறித்து இணையத்தில் பல மீம்ஸ்கள் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. அந்த மீம்ஸ்கள் இதோ…

Photo credits: Cricket memes Tamil
Photo credits: Med jose Memes
Photo credits: whistle podu army

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

PM cares மீது நம்பகத்தன்மை இல்லை! – கொரோனா நிதியை வேறுவிதமாக இந்தியாவுக்கு அனுப்பிய பேட் கம்மின்ஸ்!

Lekha Shree

நடப்பு ஐபிஎல் தொடரில் யாரிடம் இருக்கிறது ஆரஞ்சு கேப்?

Jaya Thilagan

சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் Godzilla vs Kong மீம்ஸ்…!

Lekha Shree

டெல்லி அணியின் கேப்டன் ஆகிறார் இந்திய அணியின் வளரும் நட்சத்திரம்!

HariHara Suthan

35 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த முதல் பெண் குழந்தை – வித்தியாசமாக வரவேற்ற குடும்பத்தினர்!

Lekha Shree

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சமாளிக்குமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?

Lekha Shree

ஐதராபாத்துக்கு ஹாட்ரிக் தோல்வி – புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்

Devaraj

பெருமாளாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் நித்தியானந்தா! கலக்கலான புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! மிரண்டு போன பிசிசிஐ!

Lekha Shree

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்!

Jaya Thilagan

சுறாவை விழுங்கிய முதலை! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Tamil Mint

ராஜஸ்தானில் இருந்து கழன்ற மற்றொரு வீரர் – நெருக்கடியில் சஞ்சு சாம்சன்!

Devaraj