ஆதாரால் குடும்பத்துடன் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர்! வைரல் சம்பவம்..!


ஆதார் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மனநலம் பாதித்த நபர் தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போலீசார் 8 வயது சிறுவனை மீட்டுள்ளனர்.

Also Read  புதிய உச்சம் தொட்ட கொரோனா உயிரிழப்பு! - அச்சத்தில் இந்திய மக்கள்!

பின்னர் அவனை சமர்த் தாம்லேவிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது அமன் என பெயரிடப்பட்ட அந்த சிறுவனுக்கு 18 வயது.

இதனால் அமனுக்கு ஆதார் எடுப்பதற்காக அழைத்து சென்றுள்ளார் சமர்த். அப்போது அங்கே பயோமெட்ரிக் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Also Read  இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா…! 3வது அலையின் தொடக்கமா?

இதனால் அங்கிருந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அமனுக்கு ஏற்கனவே ஏற்கனவே ஆதார் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், அவனது நிஜ பெயர் முகமது அமீர் என்பதும் பெற்றோர் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ஓட்டல் நடத்தி வருவதும் தெரியவந்தது.

Also Read  அரிதான "ரத்த நிலா" - வரும் 26ம் தேதி வானில் தோன்றும்

இதனைத்தொடர்ந்து அமன் என்ற முகமது ஆமீர் அவனது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டான். இப்படி ஆதார் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மனநலம் பாதித்த நபர் தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்துள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் மாற்றம்… புதிய அட்டவணை வெளியீடு!

Lekha Shree

அதிகரித்துள்ள மோடியின் சொத்து மதிப்பு

Tamil Mint

அரசு நிகழ்ச்சியில் மோடியை கலாய்த்து தள்ளிய மம்தா பேனர்ஜி… கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து அசத்தல்!

Tamil Mint

காதலர் தின கொண்டாட்டம்: வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி 80 சதவீதம் பாதிப்பு – விவசாயிகள் வேதனை!

Tamil Mint

இந்தியா: ஒரே நாளில் 4,002 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

பெண்கள் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் இலவச நாப்கின் இயந்திரம்!

Tamil Mint

விஸ்வரூபம் எடுத்த கொரோனா – நாளை முதல் இரவு ஊரடங்கு…!

Devaraj

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தின் 2-ம் டோஸ் செலுத்தும் பணி தீவிரம்! தமிழகத்தில் 13,191 தடுப்பூசி மருந்துகள் வீண்!

Tamil Mint

டெல்லியில் ஜெனரேட்டர்களுக்கு தடை

Tamil Mint

இந்தியாவுக்கு சென்றால் அபராதம்..! சவுதி அரேபியா அதிரடி உத்தரவு…!

Lekha Shree

“கோ-வின்” செயலிக்கு 50 நாடுகளில் வரவேற்பு…!

sathya suganthi

போலீஸ் விசாரணை வளையத்தில் நடிகர் சுரேஷ் கோபி…!

sathya suganthi