நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட, பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது தெரியுமா?


இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்டதாகவும், இந்த ஆண்டுக்கான வார்த்தையாகவும், தொற்று நோய் எனப் பொருள்படும் ‘பாண்டமிக்’ என்ற வார்த்தை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மெரியம் வெப்ஸ்டர்ஸ் வேர்டு என்ற பதிப்பு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. 

Also Read  தலைக்கு வந்தது தலைபாகையுடன் போனது - இந்தியப் பெருங்கடலில் விழுந்த ராக்கெட்டின் ராட்சத பாகங்கள்…!

அந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, சாதாரண ஒற்றைச் சொல், ஒரு சகாப்தத்தை நிர்ணயம் செய்வதாகத் தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த மார்ச் மாதம் கொரோனா நோயை பாண்டமிக் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததும், அதற்கான விளக்கம் குறித்து அகராதிகளில் அதிகம் தேடப்பட்டதாக வெப்ஸ்டர்ஸ் தெரிவித்துள்ளது. 

Also Read  இன்று உங்கள் நிழலை நீங்களே பார்க்க முடியாது... இதுதான் காரணம்..!

இது மற்ற தேடல்களை விட ஒரு லட்சத்து 15 விழுக்காடு அதிகம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானிஸ்தானில் அமைய இருக்கும் புதிய அரசாங்கம்… பெண்கள் அமைச்சர்களாகும் வாய்ப்பில்லை..!

Lekha Shree

பொழுதுபோக்கிற்காக மீன்பிடித்த நண்பர்கள்… ஒரேநாளில் லட்சாதிபதிகளான விநோதம்..!

Lekha Shree

தடுப்பூசி செலுத்திக்கொண்டு இளம்பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்…!

Lekha Shree

ஏற்கனவே 11 குழந்தைகளுக்கு தாய்; ஆனாலும், 100க்கும் மேற்பட்ட குழந்தைகளை வளர்க்க ஆசைப்படும் இளம் பெண்!

Tamil Mint

2020ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி போட்டி : மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெஸாவுக்கு மகுடம்

sathya suganthi

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

WiFi வசதியுடன் கூடிய குகை… உருவாக்கிய இளைஞருக்கு குவியும் பாராட்டு..!

Lekha Shree

கழிவுநீர் துவாரத்திற்குள் தெரிந்த இரு கண்கள்… அதிர்ந்த தம்பதி!

Lekha Shree

தைவானில் இரண்டு போர் விமானங்கள் விபத்து….. விமானி மாயம்…..

VIGNESH PERUMAL

இதிலும் போலியா? தடுப்பூசி போடும் முன் எச்சரிக்கை!

Lekha Shree

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்கும் நகரம்…!

Lekha Shree

ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் தேவை: மோடி வலியுறுத்தல்

Tamil Mint