a

உதவிகள் கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் குறுஞ்செய்திகள்…!


கொரோனா தொற்றில் இருந்து சமீபத்தில் மீண்டு வந்த நடிகர் சோனு சூட், அவரது தொலைபேசிக்கு உதவிகள் கேட்டு குறுஞ்செய்திகள் குவிவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் சோனு சூட், கொரோனா பேரிடர் காலத்தில் நிஜ வாழ்வில் ஹீரோவாக ஜொலித்தார்.

Also Read  மாட்டு சாணம் கொரோனாவை குணப்படுத்துமா..? மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்..

கொரோனா முதலாம் அலையின் பொது புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இவர் செய்த பேருதவியே இவர் ஹீரோவாக திகழ காரணமானது.

அதன் பின்னர், அவரது சமூக வலைதள பக்கத்திற்கு உதவிகள் கேட்டு பலர் குறுஞ்செய்திகள் அனுப்ப துவங்கினர். அவரும் தன்னால் ஆன மருத்துவ உதவிகள், கல்வி சார்ந்த உதவிகள் என பலருக்கு உதவிக்கரம் நீட்டினார்.

Also Read  40 வயது நோயாளிக்காக மருத்துவமனையில் படுக்கையை தானம் செய்த 85 வயது முதியவர்!

அதைத்தொடர்ந்து இவ்வாறு உதவிகள் கேட்பவர்களுக்காக தனி செல்போன் நம்பரையும் ஆப்பையும் அறிமுகம் செய்தார்.

பின்னர், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் தொற்றில் இருந்து மீண்டுவந்த அவரது செல்போனுக்கு உதவிகள் கேட்டு பலர் குறுஞ்செய்திகள் அனுப்பியதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் சோனு சூட்.

Also Read  நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிகள் குறையுமா?

அதற்கு, “உதவி கேட்டவர்களை முடிந்தவரையில் தொடர்புகொள்ள முயற்சிக்கிறோம். தாமதம் ஏற்பட்டால் மன்னியுங்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவை கண்டு அச்சப்படும் உலக நாடுகள்…!

Devaraj

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வீடுகளுக்கு சென்று வழங்கும் பணியை இலவசமாக செய்ய தயார் – ஓலா நிறுவனம்

Lekha Shree

பிக்பாஸ் கவினுக்காக கரம் கோர்த்த 6 முன்னணி இயக்குநர்கள்… வெளியானது லிப்ட் மோஷன் போஸ்டர்…!

malar

தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு….

VIGNESH PERUMAL

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு திடீரென வாழ்த்துக்கள் சொன்ன டிடி! என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan

வாகனத்தில் கட்டிவைத்து நாயை வதைத்த கல்நெஞ்சக்காரர் கைது…!

Lekha Shree

“இவ்வளவு காஸ்ட்லியா?” – நடிகை கரீனா கபூர் அணிந்து இருந்த மாஸ்கின் விலை என்ன தெரியுமா?

Shanmugapriya

இழுத்து மூடப்படும் மேலும் ஒரு பொதுத்துறை நிறுவனம்…!

Devaraj

ஸ்கூட்டரில் நாயை கட்டி இழுத்து சென்ற கொடூரம்…! வைரலாகும் வீடியோ…!

Devaraj

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் புயல் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் – அமித்ஷா

Tamil Mint

சிறுநீரகத்தை விற்று குடும்ப வறுமையை போக்கிய அரசு ஊழியர்!

Tamil Mint

டிராக்டர் பேரணியில் பெங்கேற்க செல்லும் விவசாயிகளுக்கு இலவசமாக டிசல் வழங்கிய மக்கள்!

Tamil Mint