காலபந்து ஆட்டத்தின் ஜாம்பவான் பீலேவின் சாதனையை சமன் செய்தார் மெஸ்ஸி!


கால்பந்து வீரர் மெஸ்ஸி நேற்று வலன்சியா மற்றும் பார்சிலோனாவுக்கு இடையே நடந்த லா லிகா போட்டியில் தனது 643-வது கோலைப் பதிவு செய்தார். 

இதன்மூலம் உலக காலபந்து ஆட்டத்தின் ஜாம்பவானாக விளங்கிய பீலேவின் சாதனையைச் சமன் செய்திருக்கிறார் மெஸ்ஸி. பீலே, பிரேசிலியன் சைட் சான்டோஸ் என்கிற க்ளப்புக்காக, 1956 – 1974-ம் ஆண்டு வரை, 19 சீசன்களில் விளையாடி, தன் 643 கோல்களைப் பதிவு செய்துள்ளார்.

Also Read  இன்றைய ஐ. பி. எல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது

மெஸ்ஸியின் சாதனைக்கும், பார்சிலோனா அணியுடனான அவரது பயணத்துக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் பீலே.

33 வயதாகும் மெஸ்ஸி கடந்த 2005-ம் ஆண்டு முதல் முறையாக பார்சிலோனா க்ளப்புக்காக தன் முதல் கோலைப் பதிவு செய்தார்.

இந்த ஆண்டின் லா லிகா போட்டியின் புள்ளிகள் பட்டியலில், 26 முறை கோப்பையை வென்ற பார்சிலோனா க்ளப் அணி 21 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று வலன்சியா உடன் மோதிய ஆட்டத்தை, 2 -1 என்கிற கோல் கணக்கில், பார்சிலோனா அணி எளிதில் வென்றிருக்கலாம். ஆனால் பார்சிலோனா வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டது. இது அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக அமைந்தது.

Also Read  டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அபார வெற்றி..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘ஒரு வெற்றி பல சாதனை’… 18 வயதில் அமெரிக்க கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை எம்மா…!

Lekha Shree

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து ஜாம்பவான் மெக்ராத்தின் வளர்ப்பு பிரசித் கிருஷ்ணா…!

Lekha Shree

உலகக் கோப்பை கால்பந்தில் நாங்க இல்லாம எப்படி? – ஜெர்மனி, இத்தாலி தகுதி சுற்றில் வெற்றி!

Lekha Shree

8 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு!

Lekha Shree

இத்தாலியில் நடைபெற்ற மல்யுத்தத் தொடரில் தங்கம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங் புனியா!

Lekha Shree

பந்தில் எச்சில் தடவிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டோக்ஸ் – எச்சரித்த நடுவர்கள்!

Lekha Shree

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை சமன் செய்தது இந்திய அணி!

Tamil Mint

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஆடவர் மல்யுத்த அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா தோல்வி!

Lekha Shree

“அவரு என்ன அவுட்டாக்க try பண்ணல”: காயப்படுத்த try பண்ணாரு: கதிகலங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டி.!

mani maran

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பறந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்…! வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் – ஸ்ரேயாஸ் அய்யர் தொடரிலிருந்து விலகல், ஐபிஎல் இல் விளையாடுவது சந்தேகம்!

HariHara Suthan

முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற திருநங்கை…!

Lekha Shree