‘மெட்டி ஒலி’ சிஸ்டர்ஸ் ஒன்றாக இருக்கும் அரிய புகைப்படம்..!


சன் தொலைக்காட்சியில் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஒளிபரப்பான மெட்டிஒலி தொடர் பட்டிதொட்டியெல்லாம் கலக்கியது.

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று பெரும் வெற்றியைப் பெற்ற மெட்டி ஒலி தொடர் முத்திரை பதித்த தொடர்களில் முதன்மை இடத்தைப் பிடித்தது.

ஆண்களும் விரும்பி பார்த்த சீரியல் என்ற பெருமையும் மெட்டி ஒலிக்குத்தான் சேரும். இன்றும் இந்த சீரியல் குறித்து பேசுபவர்கள் ஏராளம். அந்த அளவுக்கு அந்த சீரியலின் கதை அம்சம் மற்றும் நடிகர் நடிகைகளின் நடிப்பு மக்களை சென்றடைந்தது.

ரசிகர்களின் வரவேற்பு இருக்கிறது என தெரிந்து கொண்ட சன் தொலைக்காட்சி 2008 மற்றும் 2020ம் ஆண்டுகளில் அந்த தொடரை மீண்டும் மறு ஒளிபரப்பு செய்தது.

Also Read  ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள தனுஷின் 'அசுரன்'…!

ஒரே தொடரில் இரு முறை மறு ஒளிபரப்பானது மெட்டி ஒலி மட்டுமே. இந்த நாடகத்தை திருமுருகன் இயக்கினார்.

மேலும், கோபி என்ற கதாப்பாத்திரத்தில் தானே நடித்து சின்னத்திரையில் முத்திரையும் பதித்தார். 811 எபிசோடுகளுடன் இந்த கதை நிறைவு பெற்றது.

Also Read  தமிழ் சினிமாவில் இந்த நடிகைக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது..... நடிகர் கார்த்தி புகழாரம்....

2000ம் ஆண்டின் தொடகத்தில் குடும்பங்களுக்குள் இருக்கும் சிக்கலை பட்டவர்த்தனமாக வெளிக்காட்டியது இந்த சீரியல்.

இந்நிலையில் மெட்டி ஒலியில் நடித்த நடிகைகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதில் காவேரி, காயத்ரி,வனஜா, உமா மகேஸ்வரி, ரேவதி பிரியா, சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைத்து பெண் கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளும் இருக்கின்றனர்.

தாங்கள் விரும்பிய குடும்பகதையில் நடித்த நடிகைகள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Also Read  சுரேஷ் ரெய்னாவுடன் விஜய் டிவி பிரபலம் எடுத்து கொண்ட புகைப்படம் இதோ…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சுரேஷ் ரெய்னா பயோபிக்கில் நடிகர் சூர்யா?

Lekha Shree

பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு விரைவில் ‘டும் டும் டும்’… மணப்பெண் யார் தெரியுமா?

Tamil Mint

பிரபலமான இந்திய படங்களின் பட்டியலில் விஜய்யின் ‘மாஸ்டர்’ முதலிடம்…!

Lekha Shree

தளபதி விஜய்யை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்கும் வேற லெவல் வீடியோ இதோ!

Jaya Thilagan

தேவாவின் தேனிசை குரலில்… ‘என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி’ பாடல்…!

HariHara Suthan

இளம் நாயகனுடன் இணையும் நடிகை அனுஷ்கா?

HariHara Suthan

எந்த ஒரு நடிகருக்கும் எளிதில் கிடைக்காத ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது: கங்கனா ரனாவத் நெகிழ்ச்சி

Tamil Mint

‘பிக் பாஸ்’ கவின் படத்திற்காக பாடல் பாடிய ஹீரோ…!

Lekha Shree

கர்ணன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! – உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

Tamil Mint

கடுப்பான அஜித், கனல் தெறிக்கும் எச்சரிக்கை

Tamil Mint

கிருத்திகா உதயநிதி படத்தில் இருந்து நீக்கப்பட்ட அஸ்வின்…! இளம் நடிகருக்கு வாய்ப்பு…!

sathya suganthi

“என்னை கேலி பேசுவது நடிப்புத் தொழிலை சிறுமை படுத்துவதாக உள்ளது!” – விஷ்ணு விஷால்

Tamil Mint