மெக்சிகோவில் கால்பந்து போட்டியின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி


மெக்சிகோவின் குவான்ஜூவாட்டோ மாகாணம் உரியங்ஹடோ நகரில் உள்ள பூங்காவில் இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் குழுவாக இணைந்து நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாடினர். 

போட்டியின்போது இரண்டு பிரிவினர்களுக்கும் இடையே திடிரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையே சண்டையாக மாறியது.

Also Read  தொழில்நுட்ப வளர்ச்சியால் இறந்துபோன தன் மனைவியை சந்தித்த கணவர்! தென்கொரியாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

இந்த சண்டையின்போது போட்டியில் பங்கேற்றிருந்த ஒரு வீரர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு எதிர்தரப்பினரை நோக்கி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். 

இந்த கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

Also Read  'Code Red' - பேராபத்தில் மனிதகுலம்..! எச்சரிக்கை மணி அடித்த IPCC…!

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இந்த துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற இளைஞரையும் அவரது நண்பர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டிரம்ப்புக்கு முதல் தோல்வி

Tamil Mint

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு

Devaraj

விவசாய போராட்ட விவகாரம் : ஆக்ரோஷமாக மாறிய கிரெட்டா துன்பெர்க்

Tamil Mint

ஆன்லைனில் கசிந்த 50 கோடி பேஸ்புக் கணக்கு விவரங்கள் – ஹேக்கர்கள் அட்டூழியம்

Devaraj

“எங்கள் காதலின் வயது 20” – 20ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஓரினச் சேர்க்கை தம்பதிகள்…!

Lekha Shree

செய்தி தொகுப்பாளருக்கு கால் செய்த தலிபான் அமைப்பை சேர்ந்த நபர்..!

suma lekha

கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானதா? – ஆய்வில் தகவல்

sathya suganthi

ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுமா? பதிலளித்துள்ள அமெரிக்கா!

Tamil Mint

பிரேக் அப்பை தவிர்க்க புதிய வழி சொல்லும் காதல் ஜோடி…!

Lekha Shree

பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணுக்கு 100 கசையடிகள்… காரணம் இதுதான்..!

Lekha Shree

குறையும் ஆல்பா; அதிகரிக்கும் டெல்டா: பீதியில் அமெரிக்கா…!

sathya suganthi

ஒரு கை முழுக்க மொய்த்த நூற்றுக்கணக்கான தேனீக்கள்! – கேஷுவலாக நடந்து செல்லும் நபர்! | வீடியோ

Tamil Mint